கோரை

தமிழர்விக்கியிலிருந்து
(கோரைப்புல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கோரை
படிமம்:Nutgrass Cyperus rotundus02.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. rotundus
இருசொற் பெயரீடு
Cyperus rotundus
L

கோரை (coco-grass, Cyperus rotundus) [1] ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 140 செ.மீ (55 அங்குலம்) வளரக்கூடியது. இது தேரிக்காடு போன்ற வறண்ட பகுதிகளிலும் வளரக்கூடியது.

மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு குணமாக உதவுகிறது. சீன, இந்திய மருத்துவ முறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=கோரை&oldid=344658" இலிருந்து மீள்விக்கப்பட்டது