சங்கனாச்சேரி

தமிழர்விக்கியிலிருந்து
(சங்கனாசேரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

சங்கனாச்சேரி என்பது கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சிப் பகுதியாகும். இது கோட்டயம் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவல்லா எனும் ஊருக்கு வடக்கில் 7 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஊர். சங்கனாச்சேரி தெற்கில் பாய்ப்பாடு, வடக்கில் வாழப்பள்ளி, கிழக்கில் திருக்கொடித்தானம்-மாடப்பள்ளி, மேற்கில் பைப்பாடி-வாழப்பள்ளி ஊராட்சிப் பகுதிகளும் எல்லைகளாக இருக்கின்றன.

படிமம்:Anchu Vilakku.jpg
அஞ்சு விளக்கு
படிமம்:കിഴക്കേആനക്കൊട്ടിൽ.JPG
வாழப்பள்ளி கோவில்
படிமம்:എൻ.എസ്.എസ് ആസ്ഥാന കവാടം.JPG
NSS தலைமையகம்
படிமம்:മെത്രാപ്പോലീത്തൻ സെൻറ് മേരീസ്‌ പള്ളി.JPG
மெட்ரோபொலிட்டன் சர்ச்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சங்கனாச்சேரி&oldid=353176" இலிருந்து மீள்விக்கப்பட்டது