ஹராகிரி
(செப்புக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹராகிரி (切腹? "வயிற்றைக் கிழித்தல்") (harakiri)[1] அல்லது செப்புக்கு (Seppuku) என்பது ஜப்பானிய அரசவம்சத்தினரும் உயர்குடியினரும் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கின்ற பாரம்பரியமான ஒரு வழக்கமாகும். ஹராகிரி என்றால் சப்பானிய மொழியில் வயிற்றைக் கிழித்தல் என்பதாகும்.
இதையும் பார்க்க
உசாத்துணை
- ↑ "Harakiri". Merriam-Webster. Retrieved May 12, 2016.
வெளி இணைப்புகள்
- .