தோட்டா (திரைப்படம்)

தமிழர்விக்கியிலிருந்து
(தோட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தோட்டா
திரைப்பட பதாகை
இயக்கம்செல்வா
கதைசெல்வா
இசைசிறீகாந்து தேவா
நடிப்புஜீவன்
பிரியாமணி
தாமு
மல்லிகா
லிவிங்ஸ்டன்
சம்பத் குமார்
ராஜ் கபூர்
சந்திரசேகர்
சரண்ராஜ்
விநியோகம்ஆஸ்கார் திரைப்படம்
வெளியீடு29 பெப்பிரவரி 2008 (2008-02-29)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தோட்டா 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தினை செல்வா இயக்கியுள்ளார். இப்படத்தினை ஆஸ்கார் மூவிஸ் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஜீவன், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கதாபாத்திரங்கள்

விமர்சனம்

வெப்துனியா இணையதளத்தில் வந்த விமர்சனத்தில் "தோட்டா கதாபாத்திரத்தை உருவாக்கியதில் சபாஷ் பெறும் இயக்குனர், சரண்ராஜ் போன்ற உதிரி கேரக்டர்களில் கோட்டை விடுகிறார். திரைக்கதையின் சின்னச் சின்ன ஓட்டைகளை மறந்தால், தோட்டாவை ரசிக்கலாம்!" என்று எழுதினர்.[1]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. Webdunia. "தோட்டா!". Webdunia. Retrieved 2025-06-08.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தோட்டா_(திரைப்படம்)&oldid=408713" இலிருந்து மீள்விக்கப்பட்டது