ராணிகட், பாகிஸ்தான்

தமிழர்விக்கியிலிருந்து
(ராணிகட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சிதிலமடைந்த பௌத்த விகாரம், ராணிகட்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
UNESCO regionஉலகப் பாரம்பரிய களங்கள், ஆசிய-பசிபிக்
ராணிகட், புனேர் மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்

ராணிகட் (Ranigat), இந்தி மொழிச் சொல்லான ராணி (அரசி) மற்றும் பஷ்தூ மொழிச் சொல்லான கட் (பெரிய பாறை) என்ற பொருளில் ராணியின் பாறை என அழைக்கப்படுகிறது. இது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.

கி பி 6ஆம் நூற்றாண்டு காலத்திய புத்த விகாரம், பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின், புனேர் மாவட்டத்தில், தோதாலியா எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

கள விளக்கம்

ராணிகட் புத்த விகாரம் நினைவுத்தூண்கள், மடாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் கொண்டது. இது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. பெஷாவர் அல்லது இஸ்லாமாபாத் நகரத்திலிருந்து பேருந்து சாலை வழியாக 20 கி மீ தொலைவில் உள்ள ராணிகட்டை அடையலாம்.[2]

உலகப்பாரம்பரிய களங்கள்

யுனேஸ்கோ நிறுவனத்தின் உலகப் பாரம்பரிய களங்களின் தற்காலிக பட்டியலில் ஒன்றாக 30 சனவரி 2014 அன்று இராணிகட் பௌத்த விகாரமும் பட்டியலிடப்பட்டுள்ளது.[2]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ராணிகட்,_பாகிஸ்தான்&oldid=482869" இலிருந்து மீள்விக்கப்பட்டது