லாடம் (திரைப்படம்)

தமிழர்விக்கியிலிருந்து
(லாடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
லாடம்
இயக்கம்பிரபு சாலமன்
தயாரிப்புபொண்ணுரங்கம்
கதைபிரபு சாலமன்
திரைக்கதைபிரபு சாலமன்
இசைதரண்
நடிப்புசார்மி கவுர் (நடிகை)
அரவிந்தன்
கோட்டா சீனிவாச ராவ்
தீரஜ் கஹர்
பாபு ஆன்டனி[1]
ஒளிப்பதிவுசுகுமார்,
விநியோகம்காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட்
வெளியீடு20 பெப்பிரவரி 2009 (2009-02-20)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லாடம் (Laadam) என்பது 2009ல் வெளிவந்த தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதனை பிரபு சாலமன் எழுதி இயக்க, பொன்னுரங்கம் தயாரித்தார்.[2][3] இந்தப் படத்தில் அறிம்க நடிகர் அருண் ஜோகி சார்மி கவுர் (நடிகை) ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். அரவிந்தன், கோட்டா சீனிவாச ராவ், தீரஜ் கஹர், பாபு ஆன்டனி ஆகியோர் துணை வேடங்களில் நடி்திருந்தனர். இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியான ஆலிவுட்டின் 'லக்கி நம்பர் ஸ்லெவின்' என்ற குற்றவியல் பரபரப்பூட்டும் திரைப்படத்தை ஓரளவிற்கு அடிப்படையாகக் கொண்டது. இப்படம் '16 டேஸ்' என தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. அதில் சிட்டி பாபு மற்றும் லொள்ளு சபா மனோகர் ஆகியோருக்குப் பதிலாக முறையே தர்மவரபு சுப்ரமணியம் மற்றும் ராம்ஜகான் ஆகியோர் குரல் கொடுத்தனர்.[4]

மேற்கோள்கள்

  1. IndiaGlitz - Charmi comes a full circle - Tamil Movie News
  2. IndiaGlitz – Charmi comes a full circle – Tamil Movie News
  3. Return of Charmi! – Sify.com
  4. "16 Days review - Telugu cinema Review - Charmme & Arvind". Archived from the original on 15 செப்டெம்பர் 2022. Retrieved 21 சூன் 2022.

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=லாடம்_(திரைப்படம்)&oldid=487530" இலிருந்து மீள்விக்கப்பட்டது