வங்கி

தமிழர்விக்கியிலிருந்து
(வைப்பகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

வங்கி (ஒலிப்பு) (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.[1][2][3]

வங்கியால் வழங்கப்படும் சேவைகள்

1970

வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன

  • வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல்
  • இரவல்கள் (loans)
  • காசோலையை பணமாக மாற்றல் (வர்த்தக வங்கிகளில் மட்டும்)
  • கடன் அட்டை(credit cards), ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல்.
  • பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல்
  • நாணய மாற்று செய்து கொடுத்தல்
  • சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல்.

வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன

வங்கி அமைப்புகள்

கூட்டுறவு வங்கி, தலைவாசல்

மேற்கோள்கள்

  1. Compare: "Bank of England". Rulebook Glossary. 1 January 2014. Archived from the original on 13 July 2018. Retrieved 20 July 2020. bank means:
    (1) a firm with a Part 4A Permission to carry on the regulated activity of accepting deposits and is a credit institution, but is not a credit union, friendly society or a building society; or
    (2) an EEA bank.
  2. Choudhry, Moorad (2012). The Principles of Banking (in ஆங்கிலம்). Wiley. p. 3. ISBN 978-1119755647.
  3. "How Banks Use Loans to Create Liquidity". www.philadelphiafed.org (in ஆங்கிலம்). Retrieved 2024-05-14.
"https://tamilar.wiki/w/index.php?title=வங்கி&oldid=489861" இலிருந்து மீள்விக்கப்பட்டது