இம்புல்பே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Selvasivagurunathan m சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக |
imported>Sukanthi No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
{{சான்றில்லை}} |
||
{{Infobox settlement |
|||
{{புவியியல் அமைவு|6|42|0|N|80|43|59.8|E|display=title}} |
|||
| name = இம்புல்பே |
|||
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் |
|||
| native_name = |
|||
| நகரத்தின் பெயர் = இம்புல்பே |
|||
| settlement_type = [[பிரதேச சபை]] |
|||
<!-- images and maps -----------> |
|||
| ⚫ | |||
|image_skyline = |
|||
|imagesize = 250px |
|||
| ⚫ | |||
| மாவட்டம் = இரத்தினபுரி |
|||
| pushpin_map = Sri Lanka |
|||
| தலைவர் பதவிப்பெயர் = நகரத் தந்தை |
|||
| coordinates_region = LK |
|||
| தலைவர் பெயர் = |
|||
| coordinates = {{coord|06|42|0|N|80|43|59.88|E|display=inline}} |
|||
| தலைவர் பதவிப்பெயர் 2 ={{{தலைவர் பதவிப்பெயர் 2|}}} |
|||
| subdivision_type = [[உலக நாடுகளின் பட்டியல் (அகர வரிசையில்)|நாடு]] |
|||
| தலைவர் பெயர் 2 = {{{தலைவர் பெயர் 2|}}} |
|||
| subdivision_name = [[இலங்கை]] |
|||
| உயரம் = 627 |
|||
| subdivision_type2 = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]] |
|||
| கணக்கெடுப்பு வருடம் =2001 |
|||
| subdivision_name2 = [[சபரகமுவா, இலங்கை|சபரகமுவா]] |
|||
| மக்கள்தொகை_நகரம் =665 |
|||
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]] |
|||
| மக்கள்தொகை_நிலை = |
|||
| subdivision_name3 = [[இரத்தினபுரி மாவட்டம்|இரத்தினபுரி]] |
|||
| மக்கள் தொகை = 55228 |
|||
| subdivision_type4 = [[இலங்கையின் பிரதேச செயலகங்கள்|பிசெ பிரிவு]] |
|||
| மக்களடர்த்தி = |
|||
| பரப்பளவு = |
|||
| தொலைபேசி குறியீட்டு எண் = 9445 |
|||
| அஞ்சல் குறியீட்டு எண் = 70134 |
|||
| வாகன பதிவு எண் வீச்சு = SAB |
|||
| unlocode = |
|||
| பின்குறிப்புகள் = |
|||
}} |
}} |
||
'''இம்புல்பே''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும். இம்புல்பே என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் நிர்வாக பிரிவான பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான [[இரத்தினபுரி]] நகரத்தில் இருந்து [[மேற்கு]]த் திசையில் அமைந்துள்ளது. |
'''இம்புல்பே''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும். இம்புல்பே என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் நிர்வாக பிரிவான பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான [[இரத்தினபுரி]] நகரத்தில் இருந்து [[மேற்கு]]த் திசையில் அமைந்துள்ளது. |
||
10:18, 11 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இம்புல்பே | |
|---|---|
| ஆள்கூறுகள்: 06°42′0″N 80°43′59.88″E / 6.70000°N 80.7333000°E | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | சபரகமுவா |
| மாவட்டம் | இரத்தினபுரி |
இம்புல்பே இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும். இம்புல்பே என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் நிர்வாக பிரிவான பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது.
புவியியலும் காலநிலையும்
இம்புல்பே மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 627 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 22 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபையாகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
| பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| மொத்தம் | 55228 | 46599 | 1389 | 7113 | 73 | 15 | 39 |
| நகரம் | 665 | 621 | 12 | 23 | 3 | 1 | 0 |
| கிராமம் | 46236 | 44988 | 447 | 700 | 55 | 12 | 28 |
| தோட்டப்புறம் | 8327 | 990 | 930 | 6390 | 15 | 2 | 0 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
| பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| மொத்தம் | 55228 | 46022 | 7577 | 91 | 1075 | 458 | 5 |
| நகரம் | 665 | 598 | 33 | 4 | 30 | 0 | 0 |
| கிராமம் | 46236 | 44471 | 902 | 46 | 767 | 45 | 5 |
| தோட்டப்புறம் | 8327 | 953 | 6642 | 41 | 278 | 413 | 0 |
கைத்தொழில்
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.
குறிப்புகள்
உசாத்துணைகள்
| இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
| மாநகரசபைகள் | இரத்தினபுரி | |
| நகரசபைகள் | பலாங்கொடை | கேகாலை | |
| சிறு நகரங்கள் | அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை | |
