யெஸ்ப்பூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (2) using AWB
 
"{{Infobox City |official_name = யெஸ்ப்பூ நகரம் |image_map = Location of Espoo in Finland.png |subdivision_type = நாடு |subdivision_type1 = மாநிலம் |subdivision_name = பின்லாந்து |subdivision_name1 = தெற்கு பின்லாந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

10:40, 17 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

யெஸ்ப்பூ நகரம்
Location of யெஸ்ப்பூ நகரம்
நாடுபின்லாந்து
மாநிலம்தெற்கு பின்லாந்து
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்2,34,466
சின்னம்
சின்னம்

யெஸ்ப்பூ அல்லது எஸ்ப்பூ (Espoo), பின்லாந்தின் தெற்குக் கடற்கரை நகராகும். பின்லாந்தின் இரண்டாவது பெரிய நகரமும் இதுவே. இது ஹெல்சின்கி பெருநகரின் ஒரு பகுதி ஆகும். யெஸ்ப்பூவின் மொத்தப் பரப்பளவு 528 கி.மீ.² ஆகும், இதில் 312 கி.மீ.² நிலப்பரப்பாகும். தற்போதய மக்கட்தொகை சுமார் 234,466 (31 அக்டோபர் 2006 இன் படி), இது பின்லாந்தில் ஹெல்சின்கியை அடுத்து அதிக மக்கட்தொகை உள்ள நகராகும். நெஸ்டி ஆயில் நிறுவனத்தின் தலைமையகம் இங்குள்ளது.

இங்கு வாழும் மக்கள் பின்லாந்தின் இரு ஆட்சிமொழிகளைப் பேசுகின்றனர். பெரும்பான்மையினர் பின்னிய மொழியைத் தாய்மொழியாகவும், சிறுபான்மையினர் சுவீடிய மொழியைத் தாய்மொழியாகவும் பேசுகின்றனர். கால்பந்தாட்டம் முக்கிய விளையாட்டாகும். தேசியப் பூங்கா ஒன்றும் இங்கு அமைந்துள்ளது.

நிறுவனங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=யெஸ்ப்பூ&oldid=304894" இலிருந்து மீள்விக்கப்பட்டது