குறளரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Thiagalingam "{{Infobox person | name = குறளரசன் | image = https://images.app.goo.gl/Rtrt5jR6GezRjVdR9 | birth_name = டி. ஆர். குறளரசன் | occupation = {{hlist|நடிகர்|இசையமைப்பாளர்}} | years_active = 1993{{ndash}}தற்போது வரை }} '''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 6: | வரிசை 6: | ||
| years_active = 1993{{ndash}}தற்போது வரை |
| years_active = 1993{{ndash}}தற்போது வரை |
||
}} |
}} |
||
'''குறளரசன்''' (''Kuralarasan'') ஓர் இந்திய நடிகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத் திரைப்படத்துறையில்]] பணியாற்றுகிறார். இவர் தனது தந்தை [[டி. ராஜேந்தர்]] மற்றும் தனது |
'''குறளரசன்''' (''Kuralarasan'') ஓர் இந்திய நடிகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத் திரைப்படத்துறையில்]] பணியாற்றுகிறார். இவர் தனது தந்தை [[டி. ராஜேந்தர்]] மற்றும் தனது அண்ணன் [[சிலம்பரசன்]] ஆகியோருடன் இன்றுவரை அவர்களது அனைத்து படங்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளார். |
||
== சொந்த வாழ்க்கை == |
== சொந்த வாழ்க்கை == |
||
குறளரசன், [[டி. ராஜேந்தர்]] மற்றும் உஷா ஆகியோரின் இளைய மகனும், நடிகர் [[சிலம்பரசன்|சிலம்பரசனின்]] தம்பியும் ஆவார். |
குறளரசன், [[டி. ராஜேந்தர்]] மற்றும் உஷா ஆகியோரின் இளைய மகனும், நடிகர் [[சிலம்பரசன்|சிலம்பரசனின்]] தம்பியும் ஆவார். |
||
பிப்ரவரி 2019 இல், குறளரசனின் [[கலிமா]] (நம்பிக்கைப் பிரகடனம்) [[சென்னை]] [[அண்ணா சாலை|அண்ணாசாலையில்]] உள்ள ஒரு பள்ளிவாசலில் தனது பெற்றோருடன் [[இசுலாம்|இசுலாத்தைத்]] தழுவிய காணொளி ஒன்று வெளியானது. |
பிப்ரவரி 2019 இல், குறளரசனின் [[கலிமா]] (நம்பிக்கைப் பிரகடனம்) [[சென்னை]] [[அண்ணா சாலை|அண்ணாசாலையில்]] உள்ள ஒரு பள்ளிவாசலில் தனது பெற்றோருடன் [[இசுலாம்|இசுலாத்தைத்]] தழுவிய காணொளி ஒன்று வெளியானது.<ref>{{Cite web|last=Hussain|first=Shaik Zakeer|date=2019-02-17|title=Tamil Actor Simbu's Brother Kuralarasan Converts To Islam|url=https://thecognate.com/tamil-actor-simbus-brother-kuralarasan-converts-to-islam/|access-date=2021-04-20|language=en-GB|archive-date=20 April 2021|archive-url=https://web.archive.org/web/20210420061538/https://thecognate.com/tamil-actor-simbus-brother-kuralarasan-converts-to-islam/}}</ref><ref>{{Cite web|date=2019-02-19|title=Simbu's brother, third notable celebrity to embraces Islam|url=https://archive.siasat.com/news/simbus-brother-third-notable-celebrity-embraces-islam-1468978/|access-date=2021-04-20|language=en-US|archive-date=20 April 2021|archive-url=https://web.archive.org/web/20210420061539/https://archive.siasat.com/news/simbus-brother-third-notable-celebrity-embraces-islam-1468978/}}</ref> சிறு வயது முதலே குறளரசன் இசுலாத்தின் மீது பற்று கொண்டிருந்ததாகவும், அந்த பிரகடன நிகழ்வின் மூலம் இசுலாத்தை முழுமையாக தழுவியதாகவும் இவரது தந்தை டி. ராஜேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.<ref>{{Cite web|last=ஹுசைன்|first=எம் குணா,அலாவுதின்|title=இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்|url=https://cinema.vikatan.com/tamil-cinema/149852-kuralarasan-accepts-islam-infront-of-t-rajendran-and-mother|access-date=2021-04-22|date=16 February 2019|language=ta|archive-date=22 April 2021|archive-url=https://web.archive.org/web/20210422032028/https://cinema.vikatan.com/tamil-cinema/149852-kuralarasan-accepts-islam-infront-of-t-rajendran-and-mother}}</ref> குறளரசன் தனது சொந்த விருப்பத்தால் இசுலாத்தின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அதை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.<ref>{{Cite web|title=ஆனந்தக் கண்ணீர் விட்ட சிம்பு! இஸ்லாத்துக்கு மாறியது என் விருப்பம் என குறளரசன் விளக்கம்!|url=https://tamil.asianetnews.com/cinema/kuralarasan-about-convert-muslim-why-pn29i5|access-date=2021-04-22|language=ta|archive-date=22 April 2021|archive-url=https://web.archive.org/web/20210422032034/https://tamil.asianetnews.com/cinema/kuralarasan-about-convert-muslim-why-pn29i5}}</ref> |
||
== தொழில் == |
== தொழில் == |
||
இவர் குழந்தைக் கலைஞராக தனது வாழ்க்கையைப் ''பெற்றெடுத்த பிள்ளை'' (1993) |
இவர் குழந்தைக் கலைஞராக தனது வாழ்க்கையைப் ''பெற்றெடுத்த பிள்ளை'' (1993) என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். பின்னர் [[சொன்னால் தான் காதலா]] (2001) படத்தில் இவரது பாத்திரத்திற்காக பாராட்டுகளைப் பெற்றார்.<ref name="I">{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/10733.html|title=Tamil Nadu announces film awards for three years|work=indiaglitz|accessdate=2009-10-19|archive-date=22 March 2016|archive-url=https://web.archive.org/web/20160322071213/http://www.indiaglitz.com/channels/tamil/article/10733.html}}</ref> இவர் தனது தந்தையின் தயாரிப்பான [[இது நம்ம ஆளு (2016 திரைப்படம்)|இது நம்ம ஆளு]] (2016) திரைப்படத்தின் மூலம் தனது சகோதரர் [[சிலம்பரசன்]] நடித்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். “கிங் காங்” என்ற பாடலை பாடியதோடு அல்லாமல், படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இவர் பாடல் வரிகளை எழுதினார்.<ref>{{Cite web|url=https://www.thehindu.com/features/cinema/kuralarasan-has-debuted-as-composer-with-idhu-namma-aalu/article8659799.ece|title=Kuralarasan debuted as a composer with Idhu Namma Aalu|work=The Hindu|accessdate=14 May 2020|archive-date=22 April 2022|archive-url=https://web.archive.org/web/20220422014332/https://www.thehindu.com/features/cinema/kuralarasan-has-debuted-as-composer-with-idhu-namma-aalu/article8659799.ece}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Simbu-to-dance-to-brothers-tunes/articleshow/20986205.cms|title=Simbu to dance to brother's tunes?|work=The Times of India|accessdate=14 May 2020|archive-date=5 May 2022|archive-url=https://web.archive.org/web/20220505055537/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Simbu-to-dance-to-brothers-tunes/articleshow/20986205.cms}}</ref><ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Pandiraj-Kuralarasan-lash-out-at-each-other-on-social-media/articleshow/48845478.cms|title=Pandiraj, Kuralarasan lash out at each other on social media|work=The Times of India|accessdate=14 May 2020|archive-date=18 October 2019|archive-url=https://web.archive.org/web/20191018182845/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Pandiraj-Kuralarasan-lash-out-at-each-other-on-social-media/articleshow/48845478.cms}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Simbu-TR-to-sing-in-Kuralarasans-film/articleshow/32202806.cms|title=Simbu, TR to sing in Kuralarasan's film|work=The Times of india|accessdate=14 May 2020|archive-date=27 July 2018|archive-url=https://web.archive.org/web/20180727095025/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Simbu-TR-to-sing-in-Kuralarasans-film/articleshow/32202806.cms}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Now-Kuralarasan-hits-back-with-the-karma-angle/articleshow/47059477.cms|title=Now Kuralarasan hits back with the karma angle | Tamil Movie News - Times of India|work=The Times of India|accessdate=2020-05-14|archive-date=5 May 2022|archive-url=https://web.archive.org/web/20220505082525/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Now-Kuralarasan-hits-back-with-the-karma-angle/articleshow/47059477.cms}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Simbu-appreciates-his-brothers-work/articleshow/27461255.cms|title=Simbu appreciates his brother's work|work=The Times of India|accessdate=14 May 2020|archive-date=14 July 2018|archive-url=https://web.archive.org/web/20180714111616/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Simbu-appreciates-his-brothers-work/articleshow/27461255.cms}}</ref> இவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட கலைஞர்களுடன் ஒரு சுயாதீன இசைத் தொகுப்பிற்கு இசையமைத்தார். மேலும் பல இந்தித் திரைப்படங்களிலும் பணிபுரிகிறார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Kuralarasan-delays-Idhu-Namma-Aalu-teaser/articleshow/45840551.cms|title=Kuralarasan delays Idhu Namma Aalu teaser?|work=The Times of India|accessdate=14 May 2020|archive-date=26 December 2021|archive-url=https://web.archive.org/web/20211226180339/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Kuralarasan-delays-Idhu-Namma-Aalu-teaser/articleshow/45840551.cms}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/now-kuralarasan-heads-to-bollywood/articleshow/66937186.cms|title=Now, Kuralarasan heads to Bollywood|work=The Times of India|accessdate=14 May 2020|archive-date=9 September 2022|archive-url=https://web.archive.org/web/20220909053353/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/now-kuralarasan-heads-to-bollywood/articleshow/66937186.cms}}</ref> |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
| வரிசை 22: | வரிசை 22: | ||
{{Authority control}} |
{{Authority control}} |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டில் இசுலாம்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டில் இசுலாம்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ் நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ் நடிகர்கள்]] |
||
18:43, 29 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| குறளரசன் | |
|---|---|
| பிறப்பு | டி. ஆர். குறளரசன் |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 1993 – தற்போது வரை |
குறளரசன் (Kuralarasan) ஓர் இந்திய நடிகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் தனது தந்தை டி. ராஜேந்தர் மற்றும் தனது அண்ணன் சிலம்பரசன் ஆகியோருடன் இன்றுவரை அவர்களது அனைத்து படங்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
சொந்த வாழ்க்கை
குறளரசன், டி. ராஜேந்தர் மற்றும் உஷா ஆகியோரின் இளைய மகனும், நடிகர் சிலம்பரசனின் தம்பியும் ஆவார்.
பிப்ரவரி 2019 இல், குறளரசனின் கலிமா (நம்பிக்கைப் பிரகடனம்) சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தனது பெற்றோருடன் இசுலாத்தைத் தழுவிய காணொளி ஒன்று வெளியானது.[1][2] சிறு வயது முதலே குறளரசன் இசுலாத்தின் மீது பற்று கொண்டிருந்ததாகவும், அந்த பிரகடன நிகழ்வின் மூலம் இசுலாத்தை முழுமையாக தழுவியதாகவும் இவரது தந்தை டி. ராஜேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.[3] குறளரசன் தனது சொந்த விருப்பத்தால் இசுலாத்தின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அதை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.[4]
தொழில்
இவர் குழந்தைக் கலைஞராக தனது வாழ்க்கையைப் பெற்றெடுத்த பிள்ளை (1993) என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். பின்னர் சொன்னால் தான் காதலா (2001) படத்தில் இவரது பாத்திரத்திற்காக பாராட்டுகளைப் பெற்றார்.[5] இவர் தனது தந்தையின் தயாரிப்பான இது நம்ம ஆளு (2016) திரைப்படத்தின் மூலம் தனது சகோதரர் சிலம்பரசன் நடித்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். “கிங் காங்” என்ற பாடலை பாடியதோடு அல்லாமல், படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இவர் பாடல் வரிகளை எழுதினார்.[6][7][8][9][10][11] இவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட கலைஞர்களுடன் ஒரு சுயாதீன இசைத் தொகுப்பிற்கு இசையமைத்தார். மேலும் பல இந்தித் திரைப்படங்களிலும் பணிபுரிகிறார்.[12][13]
மேற்கோள்கள்
- ↑ Hussain, Shaik Zakeer (2019-02-17). "Tamil Actor Simbu's Brother Kuralarasan Converts To Islam" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 20 April 2021. Retrieved 2021-04-20.
- ↑ "Simbu's brother, third notable celebrity to embraces Islam" (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-02-19. Archived from the original on 20 April 2021. Retrieved 2021-04-20.
- ↑ ஹுசைன், எம் குணா,அலாவுதின் (16 February 2019). "இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்". Archived from the original on 22 April 2021. Retrieved 2021-04-22.
{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "ஆனந்தக் கண்ணீர் விட்ட சிம்பு! இஸ்லாத்துக்கு மாறியது என் விருப்பம் என குறளரசன் விளக்கம்!". Archived from the original on 22 April 2021. Retrieved 2021-04-22.
- ↑ "Tamil Nadu announces film awards for three years". indiaglitz. Archived from the original on 22 March 2016. Retrieved 2009-10-19.
- ↑ "Kuralarasan debuted as a composer with Idhu Namma Aalu". The Hindu. Archived from the original on 22 April 2022. Retrieved 14 May 2020.
- ↑ "Simbu to dance to brother's tunes?". The Times of India. Archived from the original on 5 May 2022. Retrieved 14 May 2020.
- ↑ "Pandiraj, Kuralarasan lash out at each other on social media". The Times of India. Archived from the original on 18 October 2019. Retrieved 14 May 2020.
- ↑ "Simbu, TR to sing in Kuralarasan's film". The Times of india. Archived from the original on 27 July 2018. Retrieved 14 May 2020.
- ↑ "Now Kuralarasan hits back with the karma angle | Tamil Movie News - Times of India". The Times of India. Archived from the original on 5 May 2022. Retrieved 2020-05-14.
- ↑ "Simbu appreciates his brother's work". The Times of India. Archived from the original on 14 July 2018. Retrieved 14 May 2020.
- ↑ "Kuralarasan delays Idhu Namma Aalu teaser?". The Times of India. Archived from the original on 26 December 2021. Retrieved 14 May 2020.
- ↑ "Now, Kuralarasan heads to Bollywood". The Times of India. Archived from the original on 9 September 2022. Retrieved 14 May 2020.