ஆள்கூறுகள்: 12°47′N 79°17′E / 12.78°N 79.29°E / 12.78; 79.29

திமிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Inbamkumar86
சி + நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{delete}}
நகரத்தின் பெயர் = திமிரி |
{{Infobox Indian jurisdiction
latd = 12.78| longd = 79.29|
|வகை = ஊராட்சி
மாநிலம் = தமிழ்நாடு |
|நகரத்தின் பெயர் = திமிரி
மாவட்டம் = இராணிப்பேட்டை |
|latd =12.78|longd =79.29
வட்டம் = [[ஆற்காடு வட்டம்|ஆற்காடு]]|
|locator position = right
தலைவர் பதவிப்பெயர் = |
|மாநிலம் = தமிழ்நாடு
தலைவர் பெயர் = |
|மாவட்டம் = வேலூர்
|உயரம் =
உயரம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
|மக்கள் தொகை =
மக்கள் தொகை = 16246|
|மக்களடர்த்தி =
மக்களடர்த்தி = |
|பரப்பளவு =
பரப்பளவு =6.47 |
|தொலைபேசி குறியீட்டு எண் =
தொலைபேசி குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் =
அஞ்சல் குறியீட்டு எண் = |
|வாகன பதிவு எண் வீச்சு =
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/thimiri|
|பின்குறிப்புகள் =
|}}
}}
'''திமிரி''' ([[ஆங்கிலம்]]:'''Timiri'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை மாவட்டத்தில்]] உள்ள [[ஆற்காடு வட்டம்|ஆற்காடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


[[திமிரி ஊராட்சி ஒன்றியம்|திமிரி ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] திமிரியில் இயங்குகிறது. இவ்வூரில் உள்ள பாஷாண லிங்கேஸ்வரர் கோயிலில் பாஷாணத்தால் ஆன லிங்கம் உள்ளது. இப்பேரூராட்சிக்கு அருகில் உள்ள குமரகிரி மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு காவடி எடுத்து வந்து பிராத்தனை செலுத்துவர். இங்கு முக்கியத் தொழில் விவசாயம், நெசவு, நவீன அரிசி ஆலைகள் ஆகும்.
'''திமிரி''', [[இந்தியா]]வின் [[தமிழ் நாடு]] மாநிலத்தில் உள்ள [[வேலூர்]] மாவட்டம், [[ஆற்காடு]] அருகில் உள்ள ஒரு ஊராகும்.


==அமைவிடம்==
இவ்வூரில் உள்ள பாஷாண லிங்கேஸ்வரர் கோயிலில் தான் பழனி முருகன் சிலைக்கு அடுத்தபடியாக பாஷாணத்தால் ஆன லிங்கம் சிலை உள்ளது.
[[சென்னை]] – [[ஆரணி]] வழித்தடத்தில், [[ஆற்காடு|ஆற்காட்டிலிருந்து]] 9 கி.மீ தொலைவில் திமிரி பேரூராட்சி அமைந்துள்ளது. இதன் மேற்கே [[வேலூர்]] 28 கி.மீ.; வடக்கே [[ஆற்காடு]] 9 கி.மீ.; தெற்கே [[ஆரணி]] 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]], 32 கி.மீ. தொலைவில் உள்ள [[காட்பாடி]]யில் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
6.47 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 161 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/thimiri திமிரி பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,878 வீடுகளும், 16,246 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 81.76% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1024 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803394-timiri-tamil-nadu.html Timiri Population Census 2011]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
{{Reflist}}

{{இராணிப்பேட்டை மாவட்டம்}}

[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

09:51, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

திமிரி
திமிரி
இருப்பிடம்: திமிரி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°47′N 79°17′E / 12.78°N 79.29°E / 12.78; 79.29
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
வட்டம் ஆற்காடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஜெ. யூ. சந்திரகலா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

16,246 (2011)

2,511/km2 (6,503/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.47 சதுர கிலோமீட்டர்கள் (2.50 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thimiri

திமிரி (ஆங்கிலம்:Timiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

திமிரி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திமிரியில் இயங்குகிறது. இவ்வூரில் உள்ள பாஷாண லிங்கேஸ்வரர் கோயிலில் பாஷாணத்தால் ஆன லிங்கம் உள்ளது. இப்பேரூராட்சிக்கு அருகில் உள்ள குமரகிரி மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு காவடி எடுத்து வந்து பிராத்தனை செலுத்துவர். இங்கு முக்கியத் தொழில் விவசாயம், நெசவு, நவீன அரிசி ஆலைகள் ஆகும்.

அமைவிடம்

சென்னைஆரணி வழித்தடத்தில், ஆற்காட்டிலிருந்து 9 கி.மீ தொலைவில் திமிரி பேரூராட்சி அமைந்துள்ளது. இதன் மேற்கே வேலூர் 28 கி.மீ.; வடக்கே ஆற்காடு 9 கி.மீ.; தெற்கே ஆரணி 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம், 32 கி.மீ. தொலைவில் உள்ள காட்பாடியில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.47 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 161 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,878 வீடுகளும், 16,246 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.76% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1024 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. திமிரி பேரூராட்சியின் இணையதளம்
  4. Timiri Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=திமிரி&oldid=395531" இலிருந்து மீள்விக்கப்பட்டது