திருவலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி "'''திருவலம்''' ('''Thiruvalam'''), தமிழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (3 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox settlement |
|||
| ⚫ | |||
| name = திருவலம் |
|||
| native_name = |
|||
| native_name_lang = |
|||
| other_name = |
|||
| nickname = |
|||
| settlement_type = பேரூராட்சி |
|||
| image_skyline = Thiruvalam Temple Chariot.JPG |
|||
| image_alt = |
|||
| image_caption =திருவலம் சிவன் கோயில் தேர் |
|||
| pushpin_map = India Tamil Nadu |
|||
| pushpin_label_position = |
|||
| pushpin_map_alt = |
|||
| pushpin_map_caption = தமிழ்நாட்டில் திருவலம் |
|||
| coordinates = {{coord|12.974|N|79.194|E|display=inline,title}} |
|||
| subdivision_type = Country |
|||
| subdivision_name = {{flag|India}} |
|||
| subdivision_type1 = மாநிலம் |
|||
| subdivision_name1 = [[தமிழ்நாடு]] |
|||
| subdivision_type2 = மாவட்டம் |
|||
| ⚫ | |||
| established_title = <!-- Established --> |
|||
| established_date = |
|||
| founder = |
|||
| named_for = |
|||
| government_type = |
|||
| governing_body = |
|||
| leader_title = பேரூராட்சி மன்றத் தலைவர் |
|||
| leader_name = |
|||
| unit_pref = Metric |
|||
| area_footnotes = |
|||
| area_rank = |
|||
| area_total_km2 = |
|||
| elevation_footnotes = |
|||
| elevation_m = |
|||
| population_total = 9,153 |
|||
| population_as_of = 2011 |
|||
| population_rank = |
|||
| population_density_km2 = auto |
|||
| population_demonym = |
|||
| population_footnotes = |
|||
| demographics_type1 = மொழி |
|||
| demographics1_title1 = அலுவலல் |
|||
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]] |
|||
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]] |
|||
| utc_offset1 = +5:30 |
|||
| postal_code_type = [[அஞ்சல் சுட்டு எண்]] |
|||
| postal_code = 632 515 |
|||
| area_code_type = தொலைபேசி குறியீடு |
|||
| area_code = 416 2236xxx |
|||
| registration_plate = |
|||
| website = www.townpanchayat.in/thiruvalam |
|||
| footnotes = |
|||
}} |
|||
[[File:Thiruvalam Bridge.JPG|thumb|திருவலம் [[பொன்னை ஆறு|பொன்னையாறு]] மேம்பாலம், [[பிரித்தானிய இந்தியா]] ஆட்சியில் கட்டப்பட்டது]] |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
திருவலம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 22 |
திருவலம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு திருவலம் [[தொடருந்து நிலையம்]] 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே கிழக்கிலும், தெற்கிலும் [[ராணிப்பேட்டை]] 12 கி.மீ.; மேற்கில் [[காட்பாடி]] 13 கி.மீ.; வடக்கில் [[பொன்னை ஊராட்சி|பொன்னை]] 22 கி.மீ. தொலைவில் உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
9.47 |
9.47 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[காட்பாடி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/thiruvalam திருவலம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,215 வீடுகளும், 9,153 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 84.50% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் என உள்ளது.<ref>[https://www.census2011.co.in/data/town/803377-thiruvalam-tamil-nadu.html Thiruvalam Population Census 2011]</ref> |
||
==ஆதாரங்கள்== |
|||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
<references/> |
||
| வரிசை 15: | வரிசை 72: | ||
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|*]] |
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|*]] |
||
| ⚫ | |||
10:25, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
திருவலம் | |
|---|---|
பேரூராட்சி | |
திருவலம் சிவன் கோயில் தேர் | |
| ஆள்கூறுகள்: 12°58′26″N 79°11′38″E / 12.974°N 79.194°E | |
| Country | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | வேலூர் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 9,153 |
| மொழி | |
| • அலுவலல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 632 515 |
| தொலைபேசி குறியீடு | 416 2236xxx |
| இணையதளம் | www.townpanchayat.in/thiruvalam |
திருவலம் (Thiruvalam), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சியில் விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ளது. இங்கு வில்வநாதீஸ்வரர் கோயில் கஞ்சனகிரி மலையை நோக்கியவாறு உள்ளது. இக்கோயிலில் சிவானந்த மௌனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்தள்ளது.
அமைவிடம்
திருவலம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு திருவலம் தொடருந்து நிலையம் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே கிழக்கிலும், தெற்கிலும் ராணிப்பேட்டை 12 கி.மீ.; மேற்கில் காட்பாடி 13 கி.மீ.; வடக்கில் பொன்னை 22 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
9.47 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காட்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,215 வீடுகளும், 9,153 மக்கள்தொகையும், கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 84.50% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் என உள்ளது.[2]