திற்பரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Hibayathullah No edit summary |
imported>Ziv சி (GR) File renamed: File:Thiruparappu falls.jpg → File:Thirparappu Waterfalls (1).jpg Criterion 3 (obvious error) |
||
| (12 பயனர்களால் செய்யப்பட்ட 19 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian |
{{Infobox Indian jurisdiction |
||
|வகை = பேரூராட்சி |
|||
நகரத்தின் பெயர் = திற்பரப்பு |
|நகரத்தின் பெயர் = திற்பரப்பு |
||
latd = | |
|latd =8.3923 |longd = 77.2621 |
||
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
மாவட்டம் = |
|மாவட்டம் = கன்னியாகுமரி |
||
| ⚫ | |||
|வட்டம் = [[திருவட்டாறு]] |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
பின்குறிப்புகள் = | |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|இணையதளம் = www.townpanchayat.in/thiruparappu |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
[[படிமம்:Thirparappu.jpg|thumb|[[திற்பரப்பு அருவி]]]] |
|||
| ⚫ | |||
[[படிமம்:Thirparappu Waterfalls (1).jpg|300px|right|thumb|[[திற்பரப்பு அருவி]]யின் மேற்புறக்காட்சி]] |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,722 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திற்பரப்பு மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திற்பரப்பு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
| ⚫ | '''திற்பரப்பு''' ([[ஆங்கிலம்]]:Thiruparappu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[திருவட்டார் வட்டம்|திருவட்டாறு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் இருக்கும் [[திற்பரப்பு அருவி]] கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். |
||
==ஆதாரங்கள்== |
|||
| ⚫ | |||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
திற்பரப்பு பேரூராட்சி, [[கன்னியாகுமரி]]யிலிருந்து 40 கி.மீ.; [[நாகர்கோவில்|நாகர்கோவிலிருந்து]] 35 கி.மீ.; [[மார்த்தாண்டம்|மார்த்தாண்டத்திலிருந்து]] 13 கி.மீ. தொலைவில் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
10.96 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 29 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும்,<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/election-2021/kanyakumari/640632-232.html |title=232 - பத்மனாபபுரம் |date=2021-03-11 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2025-08-13}}</ref> [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/thiruparappu |title=திற்பரப்பு பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-03-24 |archive-date=2019-03-24 |archive-url=https://web.archive.org/web/20190324085255/http://www.townpanchayat.in/thiruparappu |url-status=dead }}</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5839 வீடுகளும், 22401 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/thiruparappu/population |title=திற்பரப்பு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல் |access-date=2019-03-24 |archive-date=2019-03-24 |archive-url=https://web.archive.org/web/20190324085256/http://www.townpanchayat.in/thiruparappu/population |url-status=dead }}</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803896-thirparappu-tamil-nadu.html Thirparappu Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/702336/thirparappu Thirparappu Town Panchayat]</ref> |
|||
==மேற்கோள்கள்== |
|||
| ⚫ | |||
== வெளி இணைப்புகள் == |
|||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
* [http://wikimapia.org/#lang=en&lat=8.393593&lon=77.262114&z=17&m=b விக்கிமேப்பியாவில் திற்பரப்பு அமைவிடம்] |
|||
| ⚫ | |||
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
[[bpy:থিরুপারাপ্পু]] |
|||
[[en:Thiruparappu]] |
|||
[[it:Thiruparappu]] |
|||
[[pt:Thiruparappu]] |
|||
[[vi:Thiruparappu]] |
|||
08:11, 29 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| திற்பரப்பு | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 8°23′32″N 77°15′44″E / 8.3923°N 77.2621°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | திருவட்டாறு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
22,401 (2011[update]) • 2,044/km2 (5,294/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
10.96 சதுர கிலோமீட்டர்கள் (4.23 sq mi) • 120 மீட்டர்கள் (390 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/thiruparappu |


திற்பரப்பு (ஆங்கிலம்:Thiruparappu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் இருக்கும் திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.
அமைவிடம்
திற்பரப்பு பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 40 கி.மீ.; நாகர்கோவிலிருந்து 35 கி.மீ.; மார்த்தாண்டத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
10.96 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 29 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும்,[3] கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5839 வீடுகளும், 22401 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "232 - பத்மனாபபுரம்". Hindu Tamil Thisai. 2021-03-11. Retrieved 2025-08-13.
- ↑ "திற்பரப்பு பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-24. Retrieved 2019-03-24.
- ↑ "திற்பரப்பு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-24. Retrieved 2019-03-24.
- ↑ Thirparappu Population Census 2011
- ↑ Thirparappu Town Panchayat