ஸ்ரீரம்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''ஸ்ரீ ரம்யா''' (''Sri Ramya'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தெலுங்கு, தமிழகத் திரைப்படத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஸ்ரீ ரம்யா''' (''Sri Ramya'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] படங்களில் நடித்துவருகிறார். |
'''ஸ்ரீ ரம்யா''' (''Sri Ramya'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] படங்களில் நடித்துவருகிறார்.<ref>{{Cite web|url=http://www.cinegoer.net/telugu-cinema/news-archives/june-2011/sri-ramya-back-with-virodhi-190611.html|title=Sri Ramya | Virodhi Movie | 1940 Lo Oka Gramam | Neelakanta | Myna|date=19 June 2011|publisher=CineGoer.com|access-date=13 September 2013|archive-date=20 செப்டம்பர் 2013|archive-url=https://web.archive.org/web/20130920020255/http://www.cinegoer.net/telugu-cinema/news-archives/june-2011/sri-ramya-back-with-virodhi-190611.html|url-status=dead}}</ref> 2008 ஆம் ஆண்டில் ''1940 லோ ஒக்க கிராமம்'' என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார். |
||
இவர் 2008 இல் [[நந்தி விருது|நந்தி விருதுகளில்]] நந்தி சிறப்பு ஜூரி விருதை வென்றார். |
இவர் 2008 இல் [[நந்தி விருது|நந்தி விருதுகளில்]] நந்தி சிறப்பு ஜூரி விருதை வென்றார்.<ref>{{Cite web|url=http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2008.html|title=Nandi awards 2008 announced - Telugu cinema news|website=idlebrain.com|access-date=11 May 2015}}</ref><ref name="Actor Sathya">{{Cite web|url=http://movies.sulekha.com/tamil/yamuna/trailers/promo21479.htm|title=Actor Sathya speaks on 'Yamuna' - Tamil Movie News|date=2011-08-20|publisher=Sulekha.com|access-date=2011-10-21}}</ref><ref>{{Cite web|url=http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/sri-ramya-tamil-flick-now-593|title=Sri Ramya in a Tamil flick now|date=2011-08-20|access-date=2011-10-21|archive-date=2012-09-13|archive-url=https://web.archive.org/web/20120913233929/http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/sri-ramya-tamil-flick-now-593|url-status=dead}}</ref> |
||
== தொழில் == |
== தொழில் == |
||
ஸ்ரீ ரம்யா |
ஸ்ரீ ரம்யா தெலுங்குத் திரைப்படமான ''1940 லோ ஓக்க கிராமம்'' படத்தின் வழியாக 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானார். 2011 இல் ''விரோதி'' படத்தில் [[நக்சலைட்டு|நக்சலைட்டாக]] நடித்தார்.<ref name="Maina">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sri-Ramya-is-back-as-Maina/articleshow/9224825.cms|title=Sri Ramya is back as Maina|last=TNN|date=14 Jan 2017|website=timesofindia.indiatimes.com|publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=24 May 2018}}</ref> 2013 ஆம் ஆண்டில் ''[[யமுனா (திரைப்படம்)|யமுனா]]'' என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார் <ref name="tamilwire">{{Cite web|url=http://tamilwire.net/49415-divya-sister-ramya-waves-kollywood.html|title=Sri Divya' sister Sri Ramya to make waves in Kollywood|date=1 July 2015|website=tamilwire.net|publisher=Tamil Cinema News|access-date=8 November 2017}}</ref><ref name="Actress">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/topic/Sri-Ramya|title=Sri Ramya|date=15 January 2017|website=timesofindia.indiatimes.com|publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=4 November 2018}}</ref> |
||
== தனிப்பட்ட வாழ்க்கை == |
== தனிப்பட்ட வாழ்க்கை == |
||
ஸ்ரீ ரம்யா, திரைப்பட நடிகை [[ஸ்ரீ திவ்யா]]வின் அக்காள் ஆவார். |
ஸ்ரீ ரம்யா, திரைப்பட நடிகை [[ஸ்ரீ திவ்யா]]வின் அக்காள் ஆவார்.<ref name="tamilwire"/> |
||
== திரைப்படவியல் == |
== திரைப்படவியல் == |
||
| வரிசை 66: | வரிசை 66: | ||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
*{{IMDb name}} |
*{{IMDb name}} |
||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
|||
13:49, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
ஸ்ரீ ரம்யா (Sri Ramya) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துவருகிறார்.[1] 2008 ஆம் ஆண்டில் 1940 லோ ஒக்க கிராமம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார்.
இவர் 2008 இல் நந்தி விருதுகளில் நந்தி சிறப்பு ஜூரி விருதை வென்றார்.[2][3][4]
தொழில்
ஸ்ரீ ரம்யா தெலுங்குத் திரைப்படமான 1940 லோ ஓக்க கிராமம் படத்தின் வழியாக 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானார். 2011 இல் விரோதி படத்தில் நக்சலைட்டாக நடித்தார்.[5] 2013 ஆம் ஆண்டில் யமுனா என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார் [6][7]
தனிப்பட்ட வாழ்க்கை
ஸ்ரீ ரம்யா, திரைப்பட நடிகை ஸ்ரீ திவ்யாவின் அக்காள் ஆவார்.[6]
திரைப்படவியல்
| ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2008 | 1940 லோ ஒக்க கிராமம் | சுசீலா | தெலுங்கு | அறிமுக படம் |
| 2011 | விரோதி | மைனா | தெலுங்கு | |
| 2013 | அலைஸ் ஜானகி | பிரியா | தெலுங்கு | |
| 2013 | யமுனா | யமுனா | தமிழ் |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
| ஆண்டு | விருது | வகை | படம் | முடிவு | Ref. |
|---|---|---|---|---|---|
| 2008 | நந்தி விருதுகள் | நந்தி சிறப்பு ஜூரி விருது | 1940 லோ ஒக்க கிராமம் | வெற்றி | [8] |
குறிப்புகள்
- ↑ "Sri Ramya | Virodhi Movie | 1940 Lo Oka Gramam | Neelakanta | Myna". CineGoer.com. 19 June 2011. Archived from the original on 20 செப்டம்பர் 2013. Retrieved 13 September 2013.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Nandi awards 2008 announced - Telugu cinema news". idlebrain.com. Retrieved 11 May 2015.
- ↑ "Actor Sathya speaks on 'Yamuna' - Tamil Movie News". Sulekha.com. 2011-08-20. Retrieved 2011-10-21.
- ↑ "Sri Ramya in a Tamil flick now". 2011-08-20. Archived from the original on 2012-09-13. Retrieved 2011-10-21.
- ↑ TNN (14 Jan 2017). "Sri Ramya is back as Maina". timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 24 May 2018.
- ↑ 6.0 6.1 "Sri Divya' sister Sri Ramya to make waves in Kollywood". tamilwire.net. Tamil Cinema News. 1 July 2015. Retrieved 8 November 2017.
- ↑ "Sri Ramya". timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 January 2017. Retrieved 4 November 2018.
- ↑ "Nandi awards 2008 announced - Telugu cinema news". idlebrain.com. Retrieved 11 May 2015.