ஜான் லெனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AswnBot சி தானியங்கி:கிராமி விருது வென்றவர்கள் இணைத்தல் |
imported>Sukanthi "{{இசைக்குழு | Name=ஜான் லெனன் | English = John Lenon | Img = Lie In 15 -- John rehearses Give Peace A Chance.jpg | Birth_Name = ஜான் வின்ஸ்டன் ஒ'பூஜி | Born = 9 அக்டோபர் 1940(1940-10-09) லிவர்பூல், இங்கிலாந்து | Died = 8 டிசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
07:16, 21 மார்ச்சு 2024 இல் கடைசித் திருத்தம்
| ஜான் லெனன் | |
|---|---|
ஜான் லெனன் | |
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | 9 அக்டோபர் 1940(1940-10-09) லிவர்பூல், இங்கிலாந்து |
| பிறப்பிடம் | லிவர்பூல் - இங்கிலாந்து |
| இறப்பு | 8 டிசம்பர் 1980 (வயது 40) நியூயார்க் சிட்டி, நியூயார்க், ஐக்கிய அமேரிக்கா |
| இசை வடிவங்கள் | ராக்/பாப் இசை |
| தொழில்(கள்) | ஆங்கில பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர் மற்றும் அமைதி பங்கேற்பாளர் |
| இசைத்துறையில் | கி.பி. 1957 – 1975, 1980 |
| இணைந்த செயற்பாடுகள் | த பீட்டில்ஸ், ப்ளாஸ்டிக் ஓனோ பாண்ட் மற்றும் த டர்ட்டி மேக் |
ஜான் வின்ஸ்டன் ஓனோ லெனன் (ஜோன் லெனன், அக்டோபர் 9, 1940 – டிசம்பர் 8, 1980), ஆங்கில பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், அமைதி பங்கேற்பாளர் ஆவார். இவர் உலகப்புகழ்பெற்ற த பீட்டல்ஸ் (The Beatles) இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார். இவரும் பீட்டில்ஸ் குழுவின் இன்னொரு உறுப்பினருமான பௌல் மக்கார்ட்டினியும் சேர்ந்து எழுதி இசையமைத்த பாடல்களை உலகப்புகழ் பெற்றவை குறிப்பாக கற்பனை செய் (Imagine), அமைதிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் (Give Peace a Chance) பாடல்கள் இன்றுவரை உலக அமைதிக்கான போராட்டங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஆகும்.