வேல்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person | name = வேல்ராஜ் | alt = | caption = | birth_name = வேல்ராஜன் | birth_date = {{Birth date and age|1969|10|21|df=y}} | birth_place = மதுரை, தமிழ்நாடு, இந்தியா | death_date = | death_place = | nationality = இந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
| birth_name = வேல்ராஜன் |
| birth_name = வேல்ராஜன் |
||
| birth_date = {{Birth date and age|1969|10|21|df=y}} |
| birth_date = {{Birth date and age|1969|10|21|df=y}} |
||
| birth_place = [[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]] |
| birth_place = [[கூத்தியார்குண்டு]], [[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]] |
||
| death_date = |
| death_date = |
||
| death_place = |
| death_place = |
||
| வரிசை 16: | வரிசை 16: | ||
}} |
}} |
||
'''ஆர்.வேல்ராஜ்''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], [[ஒளிப்பதிவாளர்]] ஆவார். [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]] திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். [[மதுரை மாவட்டம்|மதுரை |
'''ஆர்.வேல்ராஜ்''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], [[ஒளிப்பதிவாளர்]] ஆவார். [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]] திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டம் [[கூத்தியார்குண்டு (சதுர்வேதமங்கலம்)|கூத்தியார்குண்டு]] எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர், [[பொல்லாதவன் (2007 திரைப்படம்)|பொல்லாதவன்]], [[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]], [[எங்கேயும் எப்போதும்]] உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தும், [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]], [[தங்க மகன் (2015 திரைப்படம்)|தங்க மகன்]] உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.<ref>http://www.imdb.com/name/nm1399485/</ref> |
||
== வாழ்க்கைக் குறிப்பு == |
|||
=== தொடக்ககால வாழ்க்கை === |
|||
=== திரை வாழ்க்கை === |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|- |
|- |
||
| வரிசை 166: | வரிசை 168: | ||
|} |
|} |
||
== இயக்குநராக == |
=== இயக்குநராக === |
||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|- |
|- |
||
| வரிசை 222: | வரிசை 224: | ||
== வெளியிணைப்புகள் == |
== வெளியிணைப்புகள் == |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:1969 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1969 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:மதுரை மக்கள்]] |
[[பகுப்பு:மதுரை மக்கள்]] |
||
10:58, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| வேல்ராஜ் | |
|---|---|
| பிறப்பு | வேல்ராஜன் 21 அக்டோபர் 1969 கூத்தியார்குண்டு, மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியன் |
| பணி | திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 2003- தற்போது வரை |
ஆர்.வேல்ராஜ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ், மலையாளம், இந்தி திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர், பொல்லாதவன், ஆடுகளம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தும், வேலையில்லா பட்டதாரி, தங்க மகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
தொடக்ககால வாழ்க்கை
திரை வாழ்க்கை
பங்காற்றிய திரைப்படங்கள்
ஒளிப்பதிவாளராக
| ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2002 | 23வது மார்ச் 1931 | இந்தி | |
| 2003 | சுபாரி | இந்தி | |
| 2006 | பிர் கெரா பெறி | இந்தி | |
| 2007 | பொல்லாதவன் | தமிழ் | வெற்றி, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விஜய் விருது |
| 2008 | கபி பி ககின் பி | இந்தி | |
| 2008 | மலபார் வெட்டிங் | மலையாளம் | |
| 2010 | கந்தாகர் | மலையாளம் | |
| 2011 | ஆடுகளம் | தமிழ் | வெற்றி, சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது வெற்றி, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விகடன் விருது (சிறப்புத் தோற்றம்) |
| 2011 | சிறுத்தை | தமிழ் | |
| 2011 | எங்கேயும் எப்போதும் | தமிழ் | வெற்றி, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விகடன் விருது |
| 2012 | 3 | தமிழ் | |
| 2012 | சவாரி | கன்னடம் | |
| லீலை | தமிழ் | ||
| 2013 | நான் ராஜாவாக போகிறேன் | தமிழ் | |
| எதிர் நீச்சல் | தமிழ் | ||
| உதயம் என். எச். 4 | தமிழ் | ||
| நய்யான்டி | தமிழ் | ||
| 2014 | வேலையில்லா பட்டதாரி | தமிழ் | (சிறப்புத் தோற்றம்) |
| 2014 | பொறியாளன் | தமிழ் | (சிறப்புத் தோற்றம்) |
| 2015 | கொம்பன் | தமிழ் | (சிறப்புத் தோற்றம்) |
| 2015 | வை ராஜா வை | தமிழ் | |
| 2015 | பாயும் புலி | தமிழ் | (சிறப்புத் தோற்றம்) |
| 2015 | தங்க மகன் | தமிழ் | |
| 2016 | புகழ் | தமிழ் | படப்பிடிப்பில் (சிறப்புத் தோற்றம்) |
| 2016 | மருது | தமிழ் | படப்பிடிப்பில் |
| 2017 | பவர் பாண்டி | தமிழ் | |
| 2018 | கடைக்குட்டி சிங்கம் | தமிழ் | |
| 2018 | வட சென்னை | தமிழ் | படப்பிடிப்பில் |
| 2018 | தேவ் | தமிழ் | |
| 2019 | அசுரன் | தமிழ் | |
| 2019 | சங்கத்தமிழன் | தமிழ் | |
| 2021 | புலிக்குத்தி பாண்டி | தமிழ் | |
| உடன்பிறப்பே | தமிழ் | ||
| வீரபாண்டியபுரம் | தமிழ் | ||
| தி லெஜன்ட் | தமிழ் | ||
| 2022 | அனல் மேலே பனித்துளி | தமிழ் | |
| பேட்டைக்காளி | தமிழ் | ||
| குற்றம் குற்றமே | தமிழ் | ||
| 2023 | விடுதலை பாகம் 1 | தமிழ் | |
| காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் | தமிழ் | ||
| 2024 | விடுதலை பாகம் 2 | தமிழ் | |
| ஃபீனிக்ஸ் | தமிழ் | ||
| அகரம் காலனி | தமிழ் |
இயக்குநராக
| ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2014 | வேலையில்லா பட்டதாரி | தமிழ் | இயக்கிய முதல் திரைப்படம் |
| 2015 | தங்க மகன் | தமிழ் |
பெற்ற விருதுகள்
| ஆண்டு | விருது | விருது வழங்கியவர் | திரைப்படம் | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2007 | சிறந்த ஒளிப்பதிவாளர் | விஜய் விருதுகள் | பொல்லாதவன் | |
| 2011 | சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளர் | தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | ஆடுகளம் | |
| சிறந்த ஒளிப்பதிவாளர் | தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் | ஆடுகளம் | ||
| ஆனந்த விகடன் விருதுகள் | ||||
| 2014 | சிறந்த அறிமுக இயக்குநர் | தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் | வேலையில்லா பட்டதாரி | |
| 2015 | சிறந்த உரையாடல் | தமிழக மாநில விருதுகள் | தங்கமகன் | |
| 2018 | சிறந்த ஒளிப்பதிவாளர் | எடிசன் விருதுகள் | வடசெண்ணை | |
| 2019 | சிறந்த ஒளிப்பதிவாளர் | தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் | அசுரன் | |
| 2023 | சிறந்த ஒளிப்பதிவாளர் | நார்வே விருதுகள்,
பிலிம் கம்பெனியின் கோல்ட் |
விடுதலை பாகம் 1 |