ஸ்ரீஜா ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox person | name = ஸ்ரீஜா ரவி | image = | image_size = | caption = | imagesize = | birth_date = | birth_place = கேரளா, இந்தியா | alias = | sun-sign = | occupation = குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞர் | spouse..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →சொந்த வாழ்க்கை: clean up, replaced: இவரது தாயார் → இவரின் தாயார் using AWB |
||
| வரிசை 15: | வரிசை 15: | ||
}} |
}} |
||
'''ஸ்ரீஜா ரவி''' (Sreeja Ravi) ஓர் இந்திய [[ஒலிச்சேர்க்கை|குரல்-ஒலிச்சேர்க்கை]] கலைஞர் ஆவார் |
'''ஸ்ரீஜா ரவி''' (Sreeja Ravi) ஓர் இந்திய [[ஒலிச்சேர்க்கை|குரல்-ஒலிச்சேர்க்கை]] கலைஞர் ஆவார். இவர் மொத்தம் 1,500இற்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணிக் குரல் பேசியுள்ளார். வணிக விளம்பரங்கள் பலவற்றிற்கு ஒலிச்சேர்க்கை செய்துள்ளார். 1975 ஆம் ஆண்டில், [[அரவிந்தன் (இயக்குனர்)|ஜி அரவிந்தன்]] இயக்கிய, உத்தராயணத்தில் தனது குரல்-ஒலிச்சேர்க்கை பணியைத் தொடங்கினார்.<ref>{{Cite web|url=http://cinema-ormmakal.blogspot.com/2011/05/dubbing-artists-1.html|title=. Cinema Ormmakal: Dubbing Artists 1|first=|last=Cinema-ormmakal|date=7 May 2011|accessdate=1 February 2019}}</ref><ref>http://www.thecompleteactor.com/discussion/comments.php?DiscussionID=1249&page=2{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> |
||
இவர் |
இவர் [[ஆங்கிலம்]], [[இந்தி]], [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[வங்காள மொழி|பெங்காலி]], [[மலையாளம்]], [[கன்னடம்|கன்னட]] மொழிகளில் பேசும் திறன் பெற்றவர். அதனால் ஆறு இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு குரல் ஒலிச்சேர்க்கை செய்துள்ளார்.<ref name="M1">{{Cite web |url=http://www.mathrubhumi.com/movies/interview/325112/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-03-17 |archive-date=2013-12-15 |archive-url=https://web.archive.org/web/20131215010041/http://www.mathrubhumi.com/movies/interview/325112/ |url-status=dead }}</ref> |
||
இவர், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் |
இவர், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில், கர்ப்பமாக இருக்கும் இவரிடம், நடிகை தபு, வீட்டைக் கண்டறிவதில் உள்ள சிரமங்களைப் பற்றிப் பேசுவதைப் போன்று காட்சி அமைந்திருக்கும். இவர், [[சிம்ரன்]], [[ஜோதிகா]], [[அனுசுக்கா செட்டி]] போன்ற பிரபல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.<ref name="M1"/> சிறந்த குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருதை ஸ்ரீஜா நான்கு முறை பெற்றுள்ளார். இவரது மகளான [[ரவீனா ரவி]]யும், குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞராவார். |
||
== சொந்த வாழ்க்கை == |
== சொந்த வாழ்க்கை == |
||
இவர், பொறியாளரான குஞ்சுகுட்டனுக்கும், நாடக மற்றும் திரைப்பட குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞரான கன்னூர் நாராயணிக்கும் மகளாகப் பிறந்தார். |
இவர், பொறியாளரான குஞ்சுகுட்டனுக்கும், நாடக மற்றும் திரைப்பட குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞரான கன்னூர் நாராயணிக்கும் மகளாகப் பிறந்தார். 1972 ஆம் ஆண்டு இவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பம் [[சென்னை|சென்னைக்குச்]] சென்றது. இவரின் தாயார் ஒரு ஒலிச்சேர்க்கை கலைஞராக பணிபுரிந்தார். சில திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். ஸ்ரீஜா தனது தாயுடன் ஸ்டூடியோவுக்குச் சென்று, இறுதியில் குரல்-ஒலிச்சேர்க்கை செய்யத் தொடங்கினார். இவருடன் பிறந்தவர்கள் எட்டு பேராவர். அவற்றில் இரண்டு பேர் தற்போது உயிருடன் இல்லை. மனோமோகன், மதன்மோகன், ஸ்ரீதரன், பிரகாஷ்பாபு, ரசிக்லால், ஜோதிஷ் குமார், டாக்டர் விஜயலட்சுமி ராஜன் சிங்,பிரேமசுதா கிருஷ்ணன்குட்டி ஆகியோர் இவருடைய உடன்பிறந்தவர்கள் ஆவர்.{{சான்று தேவை}} |
||
இவர், ரவீந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். |
இவர், ரவீந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியரின் ஒரே மகளான [[ரவீனா ரவி]], தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞராகப் பணிபுரிகிறார். |
||
==மேற்கோள்கள்== |
|||
==குறிப்புகள்== |
|||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]] |
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]] |
||
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]] |
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
13:40, 1 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்
| ஸ்ரீஜா ரவி | |
|---|---|
| பிறப்பு | கேரளா, இந்தியா |
| பணி | குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞர் |
| வாழ்க்கைத் துணை | ரவீந்திரநாதன் |
| பிள்ளைகள் | ரவீனா ரவி |
ஸ்ரீஜா ரவி (Sreeja Ravi) ஓர் இந்திய குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞர் ஆவார். இவர் மொத்தம் 1,500இற்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணிக் குரல் பேசியுள்ளார். வணிக விளம்பரங்கள் பலவற்றிற்கு ஒலிச்சேர்க்கை செய்துள்ளார். 1975 ஆம் ஆண்டில், ஜி அரவிந்தன் இயக்கிய, உத்தராயணத்தில் தனது குரல்-ஒலிச்சேர்க்கை பணியைத் தொடங்கினார்.[1][2]
இவர் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னட மொழிகளில் பேசும் திறன் பெற்றவர். அதனால் ஆறு இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு குரல் ஒலிச்சேர்க்கை செய்துள்ளார்.[3]
இவர், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில், கர்ப்பமாக இருக்கும் இவரிடம், நடிகை தபு, வீட்டைக் கண்டறிவதில் உள்ள சிரமங்களைப் பற்றிப் பேசுவதைப் போன்று காட்சி அமைந்திருக்கும். இவர், சிம்ரன், ஜோதிகா, அனுசுக்கா செட்டி போன்ற பிரபல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.[3] சிறந்த குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருதை ஸ்ரீஜா நான்கு முறை பெற்றுள்ளார். இவரது மகளான ரவீனா ரவியும், குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞராவார்.
சொந்த வாழ்க்கை
இவர், பொறியாளரான குஞ்சுகுட்டனுக்கும், நாடக மற்றும் திரைப்பட குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞரான கன்னூர் நாராயணிக்கும் மகளாகப் பிறந்தார். 1972 ஆம் ஆண்டு இவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பம் சென்னைக்குச் சென்றது. இவரின் தாயார் ஒரு ஒலிச்சேர்க்கை கலைஞராக பணிபுரிந்தார். சில திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். ஸ்ரீஜா தனது தாயுடன் ஸ்டூடியோவுக்குச் சென்று, இறுதியில் குரல்-ஒலிச்சேர்க்கை செய்யத் தொடங்கினார். இவருடன் பிறந்தவர்கள் எட்டு பேராவர். அவற்றில் இரண்டு பேர் தற்போது உயிருடன் இல்லை. மனோமோகன், மதன்மோகன், ஸ்ரீதரன், பிரகாஷ்பாபு, ரசிக்லால், ஜோதிஷ் குமார், டாக்டர் விஜயலட்சுமி ராஜன் சிங்,பிரேமசுதா கிருஷ்ணன்குட்டி ஆகியோர் இவருடைய உடன்பிறந்தவர்கள் ஆவர்.[சான்று தேவை]
இவர், ரவீந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியரின் ஒரே மகளான ரவீனா ரவி, தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞராகப் பணிபுரிகிறார்.
மேற்கோள்கள்
- ↑ Cinema-ormmakal (7 May 2011). ". Cinema Ormmakal: Dubbing Artists 1". Retrieved 1 February 2019.
- ↑ http://www.thecompleteactor.com/discussion/comments.php?DiscussionID=1249&page=2[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-15. Retrieved 2019-03-17.