ஆள்கூறுகள்: 12°41′30″N 74°58′00″E / 12.69167°N 74.96667°E / 12.69167; 74.96667

மறைமலைநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 32: வரிசை 32:


[[பகுப்பு:செங்கல்பட்டு மாவட்டம்]]
[[பகுப்பு:செங்கல்பட்டு மாவட்டம்]]
[[பகுப்பு:செங்கல்பட்டு மாவட்ட ஊர்களும் நகரங்களும்|*]]
[[பகுப்பு:செங்கல்பட்டு மாவட்ட ஊர்களும் நகரங்களும்|செங்கல்பட்டு மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள்]]
[[பகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள்]]

08:55, 25 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

மறைமலைநகர்
—  சிறப்பு நிலை நகராட்சி  —
மறைமலைநகர்
இருப்பிடம்: மறைமலைநகர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°41′30″N 74°58′00″E / 12.69167°N 74.96667°E / 12.69167; 74.96667
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
மாநகரம் சென்னை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மாலதி கெலன், இ. ஆ. ப
நகராட்சி தலைவர் கோபிகண்ணன்

உயரம் =

மக்கள் தொகை 48,449 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மறைமலைநகர் (ஆங்கிலம்:Maraimalainagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[3] இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 48,449 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மறைமலைநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 80%; பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மறைமலைநகர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. மறைமலைநகர் நகராட்சியின் இணையதளம்
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=மறைமலைநகர்&oldid=125183" இலிருந்து மீள்விக்கப்பட்டது