ஓ' வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
"'''ஓ’ வேலி''' ('''O’Valley''') தமிழ்ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
'''ஓ’ வேலி''' ('''O’Valley''') தமிழ்நாட்டின், [[நீலகிரி மாவட்டம்]], [[கூடலூர் வட்டம்|கூடலூர் வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும்.
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 24,800|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
}}
'''ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு)''' ([[ஆங்கிலம்]]:O' Valley), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
ஓவேலி பேரூராட்சியானது நீலகிரி மாவட்டத்தில் [[தமிழ்நாடு]], [[கேரளம்]] மற்றும் [[கர்நாடகம்]] ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதியில் [[தேயிலை]] முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, குருமிளது, காப்பி, இஞ்சி, மஞ்சள், வாழை போன்றவைகளும் பயிரிடப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம் மிக்க பேரூராட்சியாகும்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,800 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


ஓ' வேலி பேரூராட்சி, [[கூடலூர் (நீலகிரி)|கூடலூரிலிருந்து]] 14 கிமீ தொலைவிலும், [[நடுவட்டம்|நடுவட்டத்திலிருந்து]] 17 கிமீ தொலைவிலும், [[நெல்லியாளம்|நெல்லியாளத்திலிருந்து]] 22 கிமீ தொலைவிலும் உள்ளது.
==ஆதாரங்கள்==
<references/>


==பேரூராட்சியின் அமைப்பு==
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
35.41 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref> [http://www.townpanchayat.in/ovalley ஒ’ வேலி பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5317 வீடுகளும், 21943 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/ovalley/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803561-o-valley.html O Valley Town Panchayat Population Census 2011]</ref>
<ref>[https://indikosh.com/city/687405/o-valley O' Valley Town Panchayat]</ref>

==மேற்கோள்கள்==
<references/>
==வெளி இணைப்புகள்==


{{நீலகிரி மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:நீலகிரி மாவட்டம்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டப் பேரூராட்சிகள்|*]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

11:23, 1 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

ஓ’ வேலி (O’Valley) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

ஓவேலி பேரூராட்சியானது நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதியில் தேயிலை முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, குருமிளது, காப்பி, இஞ்சி, மஞ்சள், வாழை போன்றவைகளும் பயிரிடப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம் மிக்க பேரூராட்சியாகும்.

ஓ' வேலி பேரூராட்சி, கூடலூரிலிருந்து 14 கிமீ தொலைவிலும், நடுவட்டத்திலிருந்து 17 கிமீ தொலைவிலும், நெல்லியாளத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

35.41 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5317 வீடுகளும், 21943 மக்கள்தொகையும் கொண்டது.[2][3] [4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஓ%27_வேலி&oldid=130099" இலிருந்து மீள்விக்கப்பட்டது