கேத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
||
| வரிசை 26: | வரிசை 26: | ||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,397 வீடுகளும், 23,229 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.census2011.co.in/data/town/803568-kethi-tamil-nadu. |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,397 வீடுகளும், 23,229 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.census2011.co.in/data/town/803568-kethi-tamil-nadu.html Ketti Town Panchayat Population Census 2011]</ref> |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
09:35, 1 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| கேத்தி | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நீலகிரி |
| வட்டம் | குன்னூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
23,229 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 19.20 சதுர கிலோமீட்டர்கள் (7.41 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/ketti |
கேத்தி, (Ketti), தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
குன்னூர் வட்டத்தில் அமைந்த கேத்தி பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு கேத்தி தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே ஜெகதலா பேரூராட்சி 5 கிமீ; அதிகரட்டி பேரூராட்சி 18 கிமீ; நஞ்சநாடு ஊராட்சி 18 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
19.20 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 68 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,397 வீடுகளும், 23,229 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ கேத்தி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ketti Town Panchayat Population Census 2011