ஆள்கூறுகள்: 12°12′N 79°57′E / 12.2°N 79.95°E / 12.2; 79.95

மரக்காணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 26: வரிசை 26:


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,286 f வீடுகளும், 22,034 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 76.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 931 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 7,777 மற்றும் 245 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/marakkanam-population-viluppuram-tamil-nadu-803428 Marakkanam Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,286 வீடுகளும், 22,034 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 76.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 931 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 7,777 மற்றும் 245 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/marakkanam-population-viluppuram-tamil-nadu-803428 Marakkanam Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>


==புவியியல்==
==புவியியல்==

15:55, 26 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

மரக்காணம்
மரக்காணம்
இருப்பிடம்: மரக்காணம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°12′N 79°57′E / 12.2°N 79.95°E / 12.2; 79.95
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
வட்டம் மரக்காணம் வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

22,034 (2011)

594/km2 (1,538/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

37.12 சதுர கிலோமீட்டர்கள் (14.33 sq mi)

14 மீட்டர்கள் (46 அடி)

இணையதளம் www.townpanchayat.in/marakkanam

மரக்காணம் (ஆங்கிலம்:Marakkanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் வட்டம் மற்றும் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.

அமைவிடம்

மாவட்டத் தலைமையிடமான விழுப்புரத்திலிருந்து 80 கிமீ தொலைவில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்த மரக்காணம் பேரூராட்சிக்கு கிழக்கில் வங்காள விரிகுடா, மேற்கில் திண்டிவனம் 40 கிமீ; வடக்கில் சென்னை 123 கிமீ மற்றும் தெற்கில் பாண்டிச்சேரி 38 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

37.12 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 74 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,286 வீடுகளும், 22,034 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 931 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,777 மற்றும் 245 ஆகவுள்ளனர்.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°12′N 79°57′E / 12.2°N 79.95°E / 12.2; 79.95 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 14 மீட்டர் (45 அடி) உயரத்தில் இருக்கின்றது. மரக்காணத்தின் தபால் தலை குறியீடு எண்: 604303.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. மரக்காணம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Marakkanam Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
  5. "Marakkanam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=மரக்காணம்&oldid=182110" இலிருந்து மீள்விக்கப்பட்டது