ஆள்கூறுகள்: 12°04′N 78°30′E / 12.07°N 78.5°E / 12.07; 78.5

அரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Vinielavarasan
imported>Arularasan. G
No edit summary
வரிசை 18: வரிசை 18:
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''அரூர்''' ([[ஆங்கிலம்]]:Harur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''அரூர்''' ([[ஆங்கிலம்]]:Harur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இந்த ஊரை கிராம மக்கள் '''அரியூர்''' எனக் குறிப்பிடுகின்றன கல்வெட்டுகளிலும் இவ்வூரை இப்பெயரிலேயே அழைக்கின்றன எனவே அரியூர் என்பதே இந்த ஊரின் பழைய பெயராகும் அரூர் என்பது அதன் திரிபு.


==புவியியல்==
==புவியியல்==

04:22, 18 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

அரூர்
அரூர்
அமைவிடம்: அரூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°04′N 78°30′E / 12.07°N 78.5°E / 12.07; 78.5
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தர்மபுரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் [3]
சட்டமன்றத் தொகுதி அரூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

வே. சம்பத்குமார் (அதிமுக)

மக்கள் தொகை 20,346 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


350 மீட்டர்கள் (1,150 அடி)

அரூர் (ஆங்கிலம்:Harur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊரை கிராம மக்கள் அரியூர் எனக் குறிப்பிடுகின்றன கல்வெட்டுகளிலும் இவ்வூரை இப்பெயரிலேயே அழைக்கின்றன எனவே அரியூர் என்பதே இந்த ஊரின் பழைய பெயராகும் அரூர் என்பது அதன் திரிபு.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°04′N 78°30′E / 12.07°N 78.5°E / 12.07; 78.5 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 350 மீட்டர் (1148 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,607 வீடுகளில் 25,469 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 12543 ஆண்கள், 12926 பெண்கள் ஆவார்கள். அரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Harur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "2011 -ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)



"https://tamilar.wiki/w/index.php?title=அரூர்&oldid=189146" இலிருந்து மீள்விக்கப்பட்டது