ஆள்கூறுகள்: 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08

அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah
No edit summary
imported>Hibayathullah
No edit summary
வரிசை 22: வரிசை 22:
}}
}}


'''அரியலூர்''' ([[ஆங்கிலம்]]:Ariyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[இரண்டாம் நிலை நகராட்சி|நகராட்சி]] ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
'''அரியலூர்''' ([[ஆங்கிலம்]]:Ariyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[ நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]] ஆகும். இது [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] தலைநகரம் ஆகும்.
இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு பிர்லா குழுமத்தின் கிராசிம் சிமெண்ட்ஸ் , இந்தியா சிமெண்ட்ஸ், டால்மியா சிமெண்ட்ஸ் & மெட்ராஸ் சிமெண்ட்ஸ் ஆலைகள் உள்ளன.
இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு பிர்லா குழுமத்தின் கிராசிம் சிமெண்ட்ஸ் , இந்தியா சிமெண்ட்ஸ், டால்மியா சிமெண்ட்ஸ் & மெட்ராஸ் சிமெண்ட்ஸ் ஆலைகள் உள்ளன.



22:10, 11 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

அரியலூர்
—  நகரம்  —
அரியலூர்
அமைவிடம்: அரியலூர், தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர்
முதலமைச்சர்
நகராட்சித் தலைவர் விஜய லட்சுமி
சட்டமன்றத் தொகுதி அரியலூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. சின்னப்பா (திமுக (மதிமுக))

மக்கள் தொகை

அடர்த்தி

27,822 (2001)

3,651/km2 (9,456/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.62 சதுர கிலோமீட்டர்கள் (2.94 sq mi)

249 மீட்டர்கள் (817 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/ariyalur


அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு பிர்லா குழுமத்தின் கிராசிம் சிமெண்ட்ஸ் , இந்தியா சிமெண்ட்ஸ், டால்மியா சிமெண்ட்ஸ் & மெட்ராஸ் சிமெண்ட்ஸ் ஆலைகள் உள்ளன.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. cement city

படிமம்:Ariyalur railway station.jpg
Front View Of Railway Station

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "Ariyalur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=அரியலூர்&oldid=190044" இலிருந்து மீள்விக்கப்பட்டது