ஆள்கூறுகள்: 9°57′N 78°49′E / 9.95°N 78.82°E / 9.95; 78.82

தேவகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Mahirbot
சி வகை = முதல் நிலை நகராட்சிகள் using AWB
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
வகை = முதல் நிலை நகராட்சி |
நகரத்தின் பெயர் = தேவகோட்டை |
நகரத்தின் பெயர் = தேவகோட்டை |
latd = 9.95 | longd = 78.82|
latd = 9.95 | longd = 78.82|
வரிசை 32: வரிசை 33:

தேவகோட்டை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஊராகும். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இங்கு இருந்த நகராட்சி கட்டிடம் தீ மூட்டப்பட்டது. இதனால் இங்கு இருந்த சிலர் சிறை சென்றனர்.
தேவகோட்டை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஊராகும். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இங்கு இருந்த நகராட்சி கட்டிடம் தீ மூட்டப்பட்டது. இதனால் இங்கு இருந்த சிலர் சிறை சென்றனர்.

==பள்ளிகள்==
==பள்ளிகள்==
தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள்

தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள்

*என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளி

*என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளி
*டி பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி

*டி பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி
*வைரம் குரூப் மெட்ரிகுலேஷன் பள்ளி

*வைரம் குரூப் மெட்ரிகுலேஷன் பள்ளி
*ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை மெட்ரிகுலேஷன் பள்ளி

*ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை மெட்ரிகுலேஷன் பள்ளி
*ஜமீந்தார் பள்ளி

*ஜமீந்தார் பள்ளி
*ஸ்ரீ இராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி

*ஸ்ரீ இராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி
*புனித மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி

*புனித மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி

*பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

*புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*இன்பாண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
*இன்பாண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி

==கல்லூரிகள்==
==கல்லூரிகள்==
*ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி

*ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
*ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

*ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

==கோவில்கள்==
==கோவில்கள்==
தேவகோட்டை நகரில் உள்ள கோவில்கள்

தேவகோட்டை நகரில் உள்ள கோவில்கள்

* நகரச் சிவன் கோவில்

* நகரச் சிவன் கோவில்
* சிலம்பனி பிள்ளையார் கோவில்

* சிலம்பனி பிள்ளையார் கோவில்
* வெள்ளையன் ஊருணி பிள்ளையார் கோவில்

* வெள்ளையன் ஊருணி பிள்ளையார் கோவில்
* கருதா ஊருணி பிள்ளையார் கோவில்

* கருதா ஊருணி பிள்ளையார் கோவில்
* செல்லப்பச் செட்டியார் கோவில்

* செல்லப்பச் செட்டியார் கோவில்
* ரங்கநாத பெருமால் கோவில்

* ரங்கநாத பெருமால் கோவில்
* T.ஊருணி பிள்ளையார் கோவில்

* T.ஊருணி பிள்ளையார் கோவில்
* கோட்டையம்மன் கோவில்

* கோட்டையம்மன் கோவில்
* இரவுசேரி சிவன் கோவில்

* இரவுசேரி சிவன் கோவில்

==தேவாலயங்கள்==
==தேவாலயங்கள்==
தேவகோட்டையில் தேவலாயங்கள் அமைந்துள்ள இடங்கள்

தேவகோட்டையில் தேவலாயங்கள் அமைந்துள்ள இடங்கள்

* ராம்நகர்

* ராம்நகர்
* திருப்பத்தூர் ரோடு

* திருப்பத்தூர் ரோடு
* சரஸ்வதி வாசக சாலை

* சரஸ்வதி வாசக சாலை

==மசூதிகள்==
==மசூதிகள்==
தேவகோட்டையில் மசூதிகள் அமைந்துள்ள இடங்கள்

தேவகோட்டையில் மசூதிகள் அமைந்துள்ள இடங்கள்

* வட்டாணம் ரோடு

* வட்டாணம் ரோடு
* மொகமதியார் பட்டணம்

* மொகமதியார் பட்டணம்
* காந்தி ரோடு

* காந்தி ரோடு

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 80: வரிசை 80:

{{சிவகங்கை மாவட்டம்}}
{{சிவகங்கை மாவட்டம்}}

{{தமிழ்நாடு நகராட்சிகள்}}

[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]

வரிசை 92: வரிசை 95:
[[pt:Devakottai]]
[[pt:Devakottai]]
[[vi:Devakottai]]
[[vi:Devakottai]]

{{தமிழ்நாடு நகராட்சிகள்}}

11:55, 10 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

தேவகோட்டை
—  முதல் நிலை நகராட்சி  —
தேவகோட்டை
அமைவிடம்: தேவகோட்டை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°57′N 78°49′E / 9.95°N 78.82°E / 9.95; 78.82
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 40,846 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

52 மீட்டர்கள் (171 அடி)

குறியீடுகள்

தேவகோட்டை (ஆங்கிலம்:Devakottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்த ஊர் நாட்டுக்கோட்டை நகராத்தார்களின் முக்கிய வாழ்விடமாகும்.

அமைவிடம்

இவ்வூரின் அமைவிடம் 9°57′N 78°49′E / 9.95°N 78.82°E / 9.95; 78.82 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 மீட்டர் (170 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவக்கோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முக்கியமான ஊர்களில் ஒன்று.

பெயர்க் காரணம்

தேவகோட்டை-தேவி+கோட்டை. தேவிகோட்டை என அழைக்கப்பட்டது பின்னாளில் மருவி தேவகோட்டை என்றானது. தேவர்கள் வாழ்ந்த இடம் என்பதால் முன்னர் தேவர்கோட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் தேவகோட்டை என்றானது என்றும் கூறுவர்.

சிறப்புகள்

மகாத்மா காந்தி அவர்கள் தேவகோட்டைக்கு 1934ஆம் ஆண்டு, தலித் இனத்தைச் சேர்ந்த பூச்சி என்பவர் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் இறந்தமைக்கு வருந்தம் தெரிவிப்பதற்காக வந்தார், அப்போது தலித் மற்றும் நாட்டார் இனத்தைச் சேர்ந்த மக்களிடம், தலித்துகள் மேலாடை அணிவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இவர் வந்து 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, அவர் தங்கியிருந்த சரஸ்வதி வாசக சாலையில் ஜனவரி 2009ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

தேவகோட்டை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஊராகும். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இங்கு இருந்த நகராட்சி கட்டிடம் தீ மூட்டப்பட்டது. இதனால் இங்கு இருந்த சிலர் சிறை சென்றனர்.

பள்ளிகள்

தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள்

• என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளி
• டி பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி
• வைரம் குரூப் மெட்ரிகுலேஷன் பள்ளி
• ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை மெட்ரிகுலேஷன் பள்ளி
• ஜமீந்தார் பள்ளி
• ஸ்ரீ இராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி
• புனித மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
• பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
• புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
• இன்பாண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி

கல்லூரிகள்

• ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
• ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோவில்கள்

தேவகோட்டை நகரில் உள்ள கோவில்கள்

• நகரச் சிவன் கோவில்
• சிலம்பனி பிள்ளையார் கோவில்
• வெள்ளையன் ஊருணி பிள்ளையார் கோவில்
• கருதா ஊருணி பிள்ளையார் கோவில்
• செல்லப்பச் செட்டியார் கோவில்
• ரங்கநாத பெருமால் கோவில்
• T.ஊருணி பிள்ளையார் கோவில்
• கோட்டையம்மன் கோவில்
• இரவுசேரி சிவன் கோவில்

தேவாலயங்கள்

தேவகோட்டையில் தேவலாயங்கள் அமைந்துள்ள இடங்கள்

• ராம்நகர்
• திருப்பத்தூர் ரோடு
• சரஸ்வதி வாசக சாலை

மசூதிகள்

தேவகோட்டையில் மசூதிகள் அமைந்துள்ள இடங்கள்

• வட்டாணம் ரோடு
• மொகமதியார் பட்டணம்
• காந்தி ரோடு

ஆதாரங்கள்

1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
3. "Devakottai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

தேவகோட்டை நகர இணையதளம்

"https://tamilar.wiki/w/index.php?title=தேவகோட்டை&oldid=192445" இலிருந்து மீள்விக்கப்பட்டது