வேடப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic →பேரூராட்சியின் அமைப்பு: இது ஒரு சிறு தொகுப்பு |
imported>ப.ஜெயலட்சுமி No edit summary |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
இணையதளம் =http://www.townpanchayat.in/vedapatti| |
இணையதளம் =http://www.townpanchayat.in/vedapatti| |
||
}} |
}} |
||
'''வேடப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Vedapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேருராட்சியின் முக்கிய தொழில் விவசாயம் |
'''வேடப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Vedapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேருராட்சியின் முக்கிய தொழில் விவசாயம். |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
வேடபட்டி பேருராட்சி, [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள ஒரு முதல்நிலை பேருராட்சியாகும். [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 8 கி.மீ. தொலைவில் உள்ளது. |
வேடபட்டி பேருராட்சி, [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள ஒரு முதல்நிலை பேருராட்சியாகும். [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 8 கி.மீ. தொலைவில் உள்ளது. |
||
16:56, 4 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்
| வேடப்பட்டி | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| வட்டம் | பேரூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
11,658 (2011[update]) • 1,880/km2 (4,869/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 6.20 சதுர கிலோமீட்டர்கள் (2.39 sq mi) |
| இணையதளம் | http://www.townpanchayat.in/vedapatti |
வேடப்பட்டி (ஆங்கிலம்:Vedapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சியின் முக்கிய தொழில் விவசாயம்.
அமைவிடம்
வேடபட்டி பேருராட்சி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஒரு முதல்நிலை பேருராட்சியாகும். கோயம்புத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
6.20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 71 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,209 வீடுகளும், 11,658 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ இப்பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vedapatti Town Panchayat Population Census 2011