எட்டிமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] | |
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] | |
||
வட்டம் = [[மதுக்கரை வட்டம்|மதுக்கரை]]| |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 9352 | |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு =16.44 | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
தொலைபேசி குறியீட்டு எண் = | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் = | |
||
| வரிசை 17: | வரிசை 18: | ||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
'''எட்டிமடை''' ([[ஆங்கிலம்]]:Ettimadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் |
'''எட்டிமடை''' ([[ஆங்கிலம்]]:Ettimadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[மதுக்கரை வட்டம்|மதுக்கரை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
இப்பேரூராட்சி [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே [[மதுக்கரை]] 8 கிமீ; [[மாவூத்தம்பட்டி]] 3 கிமீ; [[பூளுவம்பட்டி]] 8 கிமீ; [[பிச்சனூர்]] 3 கிமீ தொலைவில் உள்ளது. |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7887 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். எட்டிமடை மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 46% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. எட்டிமடை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
16.44 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ettimadai எட்டிமடை பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2564 வீடுகளும், 9352 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/ettimadai/population</ref> |
|||
<ref>[https://www.census2011.co.in/data/town/803997-ettimadai-tamil-nadu.html Ettimadai Town Panchayat Population Census 2011]</ref> |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
09:35, 2 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| எட்டிமடை | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| வட்டம் | மதுக்கரை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,352 (2011[update]) • 569/km2 (1,474/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 16.44 சதுர கிலோமீட்டர்கள் (6.35 sq mi) |
எட்டிமடை (ஆங்கிலம்:Ettimadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
இப்பேரூராட்சி கோயம்புத்தூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே மதுக்கரை 8 கிமீ; மாவூத்தம்பட்டி 3 கிமீ; பூளுவம்பட்டி 8 கிமீ; பிச்சனூர் 3 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
16.44 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2564 வீடுகளும், 9352 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ எட்டிமடை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/ettimadai/population
- ↑ Ettimadai Town Panchayat Population Census 2011