பரமத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Kumardalina சுருக்கம் |
imported>Arularasan. G சி Jan Myšákஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | |
|||
| ⚫ | |||
நகரத்தின் பெயர் = பரமத்தி | |
|||
latd = 11.09| longd = 78.01| |
|||
மாநிலம் = தமிழ்நாடு | |
|||
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] | |
|||
வட்டம் = [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி-வேலூர்]]| |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
|||
தலைவர் பெயர் = | |
|||
உயரம் = | |
|||
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
|||
மக்கள் தொகை = 11986| |
|||
மக்களடர்த்தி = | |
|||
பரப்பளவு = 15.56 | |
|||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
|||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
|||
வாகன பதிவு எண் வீச்சு = | |
|||
இணையதளம் = www.townpanchayat.in/paramathy| |
|||
}} |
|||
| ⚫ | |||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
15:20, 17 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
| பரமத்தி | |
| அமைவிடம் | 11°05′N 78°01′E / 11.09°N 78.01°E |
| நாடு | சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| வட்டம் | பரமத்தி-வேலூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
11,986 (2011[update]) • 770/km2 (1,994/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 15.56 சதுர கிலோமீட்டர்கள் (6.01 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/paramathy |
பரமத்தி (ஆங்கிலம்:Paramathi), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி-வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த பரமத்தி பேரூராட்சிக்கு கிழக்கில் நாமக்கல் 22 கிமீ; மேற்கில் கரூர் 23 கிமீ; வடக்கில் திருச்செங்கோடு 20 கிமீ மற்றும் தெற்கில் சேந்தமங்கலம் 34 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 21 கிமீ தொலைவில் உள்ள மோகனூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
15.56 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,353 வீடுகளும், 11,986 மக்கள்தொகையும் கொண்டது. [4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பரமத்தி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Paramathi Population Census 2011