ஆப்ரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan
No edit summary
 
 
வரிசை 30: வரிசை 30:


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em|refs=<ref name="Beolens et al. 2013">{{cite book|author1=Bo Beolens|author2=Michael Watkins|author3=Michael Grayson|title=The Eponym Dictionary of Amphibians|url=https://books.google.com/books?id=QJY3BAAAQBAJ&pg=PA13|date=22 April 2013|publisher=Pelagic Publishing|isbn=978-1-907807-44-2|page=13}}</ref>}}{{Taxonbar|from=Q2699766}}
{{Reflist|30em|refs=<ref name="Beolens et al. 2013">{{cite book|author1=Bo Beolens|author2=Michael Watkins|author3=Michael Grayson|title=The Eponym Dictionary of Amphibians|url=https://books.google.com/books?id=QJY3BAAAQBAJ&pg=PA13|date=22 April 2013|publisher=Pelagic Publishing|isbn=978-1-907807-44-2|page=13}}</ref>}}
[[பகுப்பு:நீர்நில வாழ்வனப் பேரினங்கள்]]
[[பகுப்பு:நீர்நில வாழ்வனப் பேரினங்கள்]]

09:18, 16 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

ஆப்ரியா
படிமம்:Frog Aubria masako 2.jpg
ஆப்ரியா மசாகோ
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆப்ரியா
மாதிரி இனம்
ஆப்ரியா சப்சிகில்லாட்டா
தும்மெரில், 1856
உயிரியற் பல்வகைமை
2/3 சிற்றினங்கள் (பார்க்க உரை)

ஆப்ரியா (Aubria) என்பது தவளைகளின் ஒரு சிறிய பேரினமாகும், இதில் இரண்டு (அல்லது மூன்று) அறியப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1] இந்த பேரினத்தின் அனைத்து சிற்றினங்களும் மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. இவற்றின் பொதுவான பெயர் பந்து தவளைகள் அல்லது மீன்பிடி தவளைகள்.[2]

சொற்பிறப்பியல்

ஆப்ரியா என்ற பேரினத்தின் பெயர் பிரெஞ்சு காலனித்துவ நிர்வாகியும், அமெச்சூர் இயற்கை தொழில்முறையல்லா வல்லுநர் சார்லசு யூஜின் ஆப்ரி-லெகோம்டேவின் நினைவாக உள்ளது.[3]

சிற்றினங்கள்

அங்கீகரிக்கப்பட்ட இனங்கள்[2]

  • ஆப்ரியா மசாகோ (ஓக்லர் & கசாடி, 1990) -மசாகோ மீன்பிடி தவளை
  • ஆப்ரியா சப்சிகில்லாட்டா (துமெரில், 1856) -பழுப்பு பந்து தவளை

உலகின் நீர்வாழ் உயிரினங்கள் தரவினைத் தொடர்ந்து ஆ. ஒசிடென்டலிசு நிலை சர்ச்சைக்குரியது.[4] இது இங்கே ஆ. சப்சிகில்லாட்டாவின் ஒத்த பெயராகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Pyxicephalidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb. 2014. Retrieved 1 May 2014.
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2014). "Aubria Boulenger, 1917". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 1 May 2014.
  3. Bo Beolens; Michael Watkins; Michael Grayson (22 April 2013). The Eponym Dictionary of Amphibians. Pelagic Publishing. p. 13. ISBN 978-1-907807-44-2.
  4. Frost, Darrel R. (2014). "Aubria subsigillata (Duméril, 1856)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 1 May 2014.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆப்ரியா&oldid=266159" இலிருந்து மீள்விக்கப்பட்டது