வைரமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
imported>Kanags சிNo edit summary |

| வரிசை 1: | வரிசை 1: | ||
{{dablink|இலங்கை நாடகக் கலைஞர் பற்றி அறிய [[வி. வி. வைரமுத்து]] கட்டுரையைப் பார்க்க.}} |

{{Infobox Writer |

{{தகவற்சட்டம் நபர் |

| name =இரா. வைரமுத்து |
| name =இரா. வைரமுத்து |

| image = Vairamuthu alaigal book shop.JPG|thumb|Vairamuthu |
| image = Vairamuthu alaigal book shop.JPG|thumb|Vairamuthu |

| imagesize = 300 px |
| imagesize = 300 px |

| birthname = வைரமுத்து |

| birthdate = {{birth date and age|1953|7|13}} |

| birthplace = [[வடுகபட்டி]], [[தேனி மாவட்டம்]], [[தமிழ்நாடு]], {{IND}} |

| occupation = [[கவிஞர்]]
பாடலாசிரியர் |
| occupation = [[கவிஞர்]]
பாடலாசிரியர் |

| children = [[மதன் கார்க்கி]]
[[கபிலன் வைரமுத்து|கபிலன்]] |
| children = [[மதன் கார்க்கி]]
[[கபிலன் வைரமுத்து|கபிலன்]] |

| awards = சிறந்த பாடலாசிரியருக்கான குடியரசுத் தலைவர் |
| awards = [[ஞானபீட விருது]] (2025),

[[பத்ம பூசண்]] (2014),[[பத்மசிறீ]] (2003)
சிறந்த பாடலாசிரியருக்கான குடியரசுத் தலைவர் விருது (1985, 1993, 1994, 1999, 2002, 2010, 2016) |

| notableworks = இன்னொரு தேசியகீதம்,
இந்த பூக்கள் விற்பனைக்கல்ல,
சிகரங்களை நோக்கி,
வில்லோடு வா நிலவே,
தண்ணீர் தேசம்,
கள்ளிகாட்டு இதிகாசம்,
கருவாச்சி காவியம் |
| notableworks = இன்னொரு தேசியகீதம்,
இந்த பூக்கள் விற்பனைக்கல்ல,
சிகரங்களை நோக்கி,
வில்லோடு வா நிலவே,
தண்ணீர் தேசம்,
கள்ளிகாட்டு இதிகாசம்,
கருவாச்சி காவியம் |

| ⚫ | '''வைரமுத்து''' (''Vairamuthu'', பிறப்பு: 13 சூலை 1953) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் [[கவிஞர்|கவிஞரும்]] ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 2009 சனவரி மாதம் வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு [[இளையராஜா]]வுடனும், பின்னர் [[ஏ.ஆர்.ரகுமான்|ஏ.ஆர். ரகுமானுடனும்]] இவர் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. இந்திய இலக்கியத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக வைரமுத்துவிற்கு 2025 ஆம் ஆண்டிற்கான [[ஞானபீட விருது]] வழங்கப்பட்டது.<ref name=Hindu>[https://www.hindutamil.in/news/tamilnadu/jnanpith-award-announced-for-poet-vairamuthu கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு!], இந்து தமிழ்திசை, 15 மார்ச் 2026</ref> |

| ⚫ | '''வைரமுத்து''' (''Vairamuthu, பிறப்பு: 13 சூலை |

== வாழ்க்கைக் குறிப்பு == |
== வாழ்க்கைக் குறிப்பு == |

| வரிசை 19: | வரிசை 18: | ||
== படைப்புகள் == |
== படைப்புகள் == |

=== கவிதைத் தொகுப்புகள் === |

* ''வைகறை மேகங்கள்'' |
* ''வைகறை மேகங்கள்'' |

* ''திருத்தி எழுதிய தீர்ப்புகள்'' |
* ''திருத்தி எழுதிய தீர்ப்புகள்'' |

| வரிசை 31: | வரிசை 30: | ||
*"எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்" |
*"எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்" |

*கொடி மரத்தின் வேர்கள் |
*கொடி மரத்தின் வேர்கள் |

== தன்வரலாறு == |
=== தன்வரலாறு === |

* ''இதுவரை நான்'' |
* ''இதுவரை நான்'' |

== கட்டுரைகள் == |
=== கட்டுரைகள் === |

* ''கல்வெட்டுக்கள்'' |
* ''கல்வெட்டுக்கள்'' |

* ''என் ஜன்னலின் வழியே'' |
* ''என் ஜன்னலின் வழியே'' |

| வரிசை 44: | வரிசை 43: | ||
* ''இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்'' |
* ''இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்'' |

* ''கொஞ்சம் தேனீர் நிறைய வானம்'' |
* ''கொஞ்சம் தேனீர் நிறைய வானம்'' |

*''தமிழாற்றுப்படை''<ref>https://books.dinamalar.com/details. |
*''தமிழாற்றுப்படை''<ref>https://books.dinamalar.com/details.php?id=25477</ref> |

== புதினம் == |
=== புதினம் === |

[[File:வைரமுத்துவும் ஜெயகாந்தனும்.JPG|thumb|வைரமுத்துவும் ஜெயகாந்தனும்]] |
[[File:வைரமுத்துவும் ஜெயகாந்தனும்.JPG|thumb|வைரமுத்துவும் ஜெயகாந்தனும்]] |

* ''வானம் தொட்டுவிடும் தூரம்தான்'' |
* ''வானம் தொட்டுவிடும் தூரம்தான்'' |

| வரிசை 59: | வரிசை 58: | ||
* ''மூன்றாம் உலகப்போர் (''[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]]'' தொடராக வெளிவந்தது) |
* ''மூன்றாம் உலகப்போர் (''[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]]'' தொடராக வெளிவந்தது) |

== ஒலி நாடாக்கள் == |
=== ஒலி நாடாக்கள் === |

* ''கவிதை கேளுங்கள்'' |
* ''கவிதை கேளுங்கள்'' |

* ''தேன் வந்து பாயுது'' |
* ''தேன் வந்து பாயுது'' |

| வரிசை 117: | வரிசை 116: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |

{{reflist}} |

<references/> |

== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |

{{விக்கிமேற்கோள்|வி. வைரமுத்து|வைரமுத்து}} |

*[http://www.loc.gov/acq/ovop/delhi/salrp/vairamuthu.html வைரமுத்து பற்றி தெற்காசிய இலக்கியக் காட்சியகத்தில் உள்ள கட்டுரை] |
*[http://www.loc.gov/acq/ovop/delhi/salrp/vairamuthu.html வைரமுத்து பற்றி தெற்காசிய இலக்கியக் காட்சியகத்தில் உள்ள கட்டுரை] |

*[https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0011_01.html வைரமுத்து எழுதிய தண்ணீர்தேசம் பாகம் 1] |
*[https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0011_01.html வைரமுத்து எழுதிய தண்ணீர்தேசம் பாகம் 1] |

| வரிசை 132: | வரிசை 131: | ||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்]] |

[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |

[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |

[[பகுப்பு:தேனி மாவட்ட எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தேனி மாவட்ட எழுத்தாளர்கள்]] |

[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]] |

[[பகுப்பு: |
[[பகுப்பு:ஞானபீட விருது பெற்றோர்]] |

[[பகுப்பு:தேனி மாவட்ட மக்கள்]] |

[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |

[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]] |

22:14, 14 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
இரா. வைரமுத்து | |

| பிறப்பு | வைரமுத்து சூலை 13, 1953 வடுகபட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு, |
| தொழில் | கவிஞர் பாடலாசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | இன்னொரு தேசியகீதம், இந்த பூக்கள் விற்பனைக்கல்ல, சிகரங்களை நோக்கி, வில்லோடு வா நிலவே, தண்ணீர் தேசம், கள்ளிகாட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | ஞானபீட விருது (2025), பத்ம பூசண் (2014),பத்மசிறீ (2003) சிறந்த பாடலாசிரியருக்கான குடியரசுத் தலைவர் விருது (1985, 1993, 1994, 1999, 2002, 2010, 2016) |
| பிள்ளைகள் | மதன் கார்க்கி கபிலன் |
வைரமுத்து (Vairamuthu, பிறப்பு: 13 சூலை 1953) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 2009 சனவரி மாதம் வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. இந்திய இலக்கியத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக வைரமுத்துவிற்கு 2025 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது வழங்கப்பட்டது.[1]
வாழ்க்கைக் குறிப்பு
இவர் தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980இல் "நிழல்கள்" திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.[2]
படைப்புகள்
கவிதைத் தொகுப்புகள்
- வைகறை மேகங்கள்
- திருத்தி எழுதிய தீர்ப்புகள்
- இன்னொரு தேசியகீதம்
- எனது பழைய பனையோலைகள்
- கவிராஜன் கதை
- இரத்த தானம்
- இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
- தமிழுக்கு நிறமுண்டு
- பெய்யெனப் பெய்யும் மழை
- "எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்"
- கொடி மரத்தின் வேர்கள்
தன்வரலாறு
- இதுவரை நான்
கட்டுரைகள்
- கல்வெட்டுக்கள்
- என் ஜன்னலின் வழியே
- நேற்று போட்ட கோலம்
- ஒரு மெளனத்தின் சப்தங்கள்
- சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
- வடுகபட்டி முதல் வால்கா வரை
- இதனால் சகலமானவர்களுக்கும்
- இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
- கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
- தமிழாற்றுப்படை[3]
புதினம்
- வானம் தொட்டுவிடும் தூரம்தான்
- மீண்டும் என் தொட்டிலுக்கு
- வில்லோடு வா நிலவே (வரலாற்று நாவல்)
- சிகரங்களை நோக்கி
- ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
- காவி நிறத்தில் ஒரு காதல்
- தண்ணீர் தேசம்
- கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
- கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
- மூன்றாம் உலகப்போர் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
ஒலி நாடாக்கள்
- கவிதை கேளுங்கள்
- தேன் வந்து பாயுது
விருதுகள்
- கலைமாமணி விருது - 1990.
- சாகித்ய அகாதமி விருது -2003. (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்)
- பத்ம பூசன் விருது (2014)[4]
- சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை).
விருது பெற்ற பாடல்கள்
- அனைத்துப் பாடல்களுக்கும் (திரைப்படம்: முதல் மரியாதை) - 1985.
- சின்னச்சின்ன ஆசை (திரைப்படம்: ரோஜா) - 1992.
- போறாளே பொன்னுத்தாயி (திரைப்படம்: கருத்தம்மா), உயிரும் நீயே (திரைப்படம்: பவித்ரா) - 1994
- முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் (திரைப்படம்: சங்கமம்) - 1999.
- நெஞ்சில் ஜில் ஜில் ஜில் (திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) - 2002.
- கள்ளிக்காட்டில் பிறந்த தாயே (திரைப்படம்: தென்மேற்கு பருவக்காற்று) - 2010.
- எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று (திரைப்படம்: தர்மதுரை) - 2016
| வருடம் | விருது | படைப்பு | திரைப்படங்(கள்) | குறிப்பு |

| 1981 | தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது | அலைகள் ஓய்வதில்லை | ||
| 1986 | சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது | அனைத்துப் பாடல்களுக்கும் | முதல் மரியாதை | |
| 1990 | கலைமாமணி விருது | — | — | தமிழக அரசால் வழங்கப்பட்டது |
| 1993 | சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது | "சின்ன சின்ன ஆசை " | ரோஜா | |
| 1995 | சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது | "போறாளே பொண்ணுத்தாயி ", "உயிரும் நீயே " | கருத்தம்மா, பவித்ரா | |
| 1995 | தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது | கருத்தம்மா | ||
| 1996 | தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது | முத்து, பம்பாய் | ||
| 2000 | சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது | "முதல் முறை கிள்ளிப்பார்த்தேன்" | சங்கமம் | |
| 2000 | தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது | சங்கமம் | ||
| 2003 | பத்மசிறீ | — | — | இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது |
| 2003 | சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது | நெஞ்சில் ஜில் ஜில் ஜில் | கன்னத்தில் முத்தமிட்டால் | |
| 2006 | தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது | அந்நியன் | ||
| 2008 | தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது | பெரியார் | ||
| 2011 | சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது | "கள்ளிக் காட்டில்" | தென்மேற்கு பருவக்காற்று |
சிறப்புகள்
- திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.[5]
திரைப்படப் பட்டியல்
மேற்கோள்கள்
- ↑ கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு!, இந்து தமிழ்திசை, 15 மார்ச் 2026
- ↑ https://tamil.oneindia.com/news/tamilnadu/vairamuthu-met-karunanidhi-235543.html
- ↑ https://books.dinamalar.com/details.php?id=25477
- ↑ "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது". Retrieved January 27, 2014.
- ↑ மத்திய பல்கலை. செனட் உறுப்பினராக வைரமுத்து நியமனம் (தினமணி செய்தி)