ஈ. சரவணபவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
No edit summary |
imported>Sukanthi "{{Infobox MP | name = ஈ. சரவணபவன்<br>E. Saravanapavan | honorific-suffix = நாஉ | image = E. Saravanapavan.jpg | caption = | constituency_MP1 = யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் | parliament1 = இலங்கை | majority1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
06:22, 29 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
ஈ. சரவணபவன் E. Saravanapavan | |
|---|---|
| இலங்கை நாடாளுமன்றம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் | |
| பதவியில் 2010–2020 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | திசம்பர் 15, 1953 |
| அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
| பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
| வாழிடம்(s) | 70 டேவிட்சன் வீதி, பம்பலப்பிட்டி, இலங்கை |
| வேலை | வெளியீட்டாளர், தொழிலதிபர் |
| இனம் | இலங்கைத் தமிழர் |
ஈசுவரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan, பிறப்பு: 15 டிசம்பர் 1953) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகை வெளியீட்டாளரும் ஆவார். சரவணபவன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் நிருவாகப் பணிப்பாளர் ஆவார்.[1]
அரசியலில்
சரவணபவன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2]
மேற்கோள்கள்
- "E. SARAVANAPAVAN". Directory of Members. இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ "ITAK submits candidates’ list to contest Jaffna district". தமிழ்நெட். 24 பெப்ரவரி 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31258. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2010.
- ↑ "Parliamentary General Election - 2010 Jaffna Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. Retrieved 2012-12-25.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
பகுப்புகள்:
- 1953 பிறப்புகள்
- இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கைத் தமிழ்த் தொழிலதிபர்கள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- வாழும் நபர்கள்
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்