தென்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Ssmoorthy |
imported>Kanags சிNo edit summary |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
'''தென்காசி''' ( |
'''தென்காசி''' (''Tenkasi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். |
||
| ⚫ | தென்காசி நகரம் [[மேற்குத் |
||
| ⚫ | தென்காசி நகரம் [[மேற்குத் தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. [[குற்றாலம்]] அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ [[மழை]]த் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு. |
||
===புவியியல்=== |
===புவியியல்=== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.97|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Tenkasi.html | title = Tenkasi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 [[மீட்டர்]] (469 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.97|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Tenkasi.html | title = Tenkasi | work = Falling Rain Genomics, Inc}}</ref> [[கடல்]] மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 [[மீட்டர்]] (469 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
===மக்கள் வகைப்பாடு=== |
===மக்கள் வகைப்பாடு=== |
||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,828 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
இந்திய [[2001]] [[மக்கள் தொகை]] கணக்கெடுப்பின்படி 62,828 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
||
===வரலாறு=== |
===வரலாறு=== |
||
| வரிசை 44: | வரிசை 42: | ||
*[[ஏ.ஜி. மெட்ரிக்குலேசன் பள்ளி]] |
*[[ஏ.ஜி. மெட்ரிக்குலேசன் பள்ளி]] |
||
*[[ஸ்ரீ பராசக்தி |
*[[ஸ்ரீ பராசக்தி வித்தியாலயா]] |
||
*[[இ.சி.இ. ஆண்கள் அரசு பள்ளி]] |
*[[இ.சி.இ. ஆண்கள் அரசு பள்ளி]] |
||
*[[அரசு மகளிர் பள்ளி]] |
*[[அரசு மகளிர் பள்ளி]] |
||
#நிறுவனத்தின் பெயர் தவறாக இருந்தால் தயவுசெய்து திருத்தவும். |
|||
===சுற்றூலா தலங்கள்=== |
===சுற்றூலா தலங்கள்=== |
||
| வரிசை 57: | வரிசை 53: | ||
[[திருக்குற்றாலம்]] |
[[திருக்குற்றாலம்]] |
||
===கோயில்கள்=== |
|||
===கோவில்கள்=== |
|||
[[Image:ulaga.jpg|right|thumb|220px| உலக அம்மன் கோவில் |உலக அம்மன் கோவில்]] |
[[Image:ulaga.jpg|right|thumb|220px| உலக அம்மன் கோவில் |உலக அம்மன் கோவில்]] |
||
* [[உலக அம்மன் |
* [[உலக அம்மன் கோயில்]] |
||
* [[குலசேகரநாதர் |
* [[குலசேகரநாதர் கோயில்]] |
||
* [[மேல முத்தார அம்மன் |
* [[மேல முத்தார அம்மன் கோயில்]] |
||
* [[பெருமாள் |
* [[பெருமாள் கோயில்]] |
||
===வணிகம்=== |
===வணிகம்=== |
||
| வரிசை 71: | வரிசை 67: | ||
===புகழ்பெற்ற சிலர்=== |
===புகழ்பெற்ற சிலர்=== |
||
[[டி.கே.சி. |
* [[ரசிகமணி டி.கே.சி.]] |
||
[[திரிகூட ராசப்பகவிராயர்]] |
* [[திரிகூட ராசப்பகவிராயர்]] |
||
[[சு. மச்சேந்திரநாதன் இ.ஆ.ப. |
* [[சு. மச்சேந்திரநாதன்]] (இ.ஆ.ப.) |
||
===பகுதிகள்=== |
===பகுதிகள்=== |
||
* அரசு குடியிருப்பு வாரியம் பகுதி |
* அரசு குடியிருப்பு வாரியம் பகுதி |
||
* மேலகரம் |
* மேலகரம் |
||
* வாய்கால் பாலம் பகுதி |
* வாய்கால் பாலம் பகுதி |
||
* பழைய பேருந்து நிலையம் |
* பழைய பேருந்து நிலையம் |
||
* புதிய பேருந்து நிலையம் |
* புதிய பேருந்து நிலையம் |
||
===போக்குவரத்து=== |
===போக்குவரத்து=== |
||
10:47, 27 சூலை 2007 இல் நிலவும் திருத்தம்
| தென்காசி | |
| அமைவிடம் | 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்களவைத் தொகுதி | தென்காசி |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | தென்காசி
- |
| சட்டமன்ற உறுப்பினர் |
எச். பழனி நாடார் (இ.தே.கா) |
| மக்கள் தொகை | 62,828 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 143 மீட்டர்கள் (469 அடி) |
தென்காசி (Tenkasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
தென்காசி நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,828 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வரலாறு
இலக்கியம்
கல்வி நிறுவனங்கள்
சுற்றூலா தலங்கள்
கோயில்கள்
வணிகம்
புகழ்பெற்ற சிலர்
- சு. மச்சேந்திரநாதன் (இ.ஆ.ப.)
பகுதிகள்
- அரசு குடியிருப்பு வாரியம் பகுதி
- மேலகரம்
- வாய்கால் பாலம் பகுதி
- பழைய பேருந்து நிலையம்
- புதிய பேருந்து நிலையம்
போக்குவரத்து
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Tenkasi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)