ஆள்கூறுகள்: 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E / 8.97; 77.3

தென்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Mahirbot
சி தமிழ்நாடு நகராட்சிகள், removed: {{தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்}} using AWB
imported>Theni.M.Subramani
வரிசை 103: வரிசை 103:


{{திருநெல்வேலி மாவட்டம்}}
{{திருநெல்வேலி மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}

[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}


வரிசை 115: வரிசை 114:
[[mr:तेनकाशी]]
[[mr:तेनकाशी]]
[[vi:Tenkasi]]
[[vi:Tenkasi]]

{{தமிழ்நாடு நகராட்சிகள்}}

09:30, 29 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

தென்காசி
தென்காசி
இருப்பிடம்: தென்காசி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E / 8.97; 77.3
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

இராணி சிறீகுமார்

சட்டமன்றத் தொகுதி தென்காசி

-

சட்டமன்ற உறுப்பினர்

எச். பழனி நாடார் (இ.தே.கா)

மக்கள் தொகை 62,828 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


143 மீட்டர்கள் (469 அடி)

தென்காசி (Tenkasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

தென்காசி நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E / 8.97; 77.3 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,828 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாறு

இலக்கியம்

திரிகூட ராசப்பகவிராயர்

குற்றால குறவஞ்சி

கல்வி நிறுவனங்கள்

M.M.Higher decondaey school இராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி

சுற்றூலா தலங்கள்

உலக அம்மன் கோவில்

திருக்குற்றாலம்

கோயில்கள்

படிமம்:Ulaga.jpg
உலக அம்மன் கோவில்

வணிகம்

புகழ்பெற்ற சிலர்

  • திரிகூட ராசப்பகவிராயர்

பகுதிகள்

  • அரசு குடியிருப்பு வாரியம் பகுதி
  • மேலகரம்
  • வாய்கால் பாலம் பகுதி
  • பழைய பேருந்து நிலையம்
  • புதிய பேருந்து நிலையம்

போக்குவரத்து

சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு புகைவண்டி தினமும் உண்டு.

இங்கிருந்து திருநெல்வேலி, தூத்துகுடி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், பாபநாசம், செங்கோட்டை, இராஜபாளையம், மதுரை, விருதுநகர், திருப்பூர், சென்னை, கோயமுத்தூர், என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பேரூந்துகளும், கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு திருப்பதி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேரூந்து வசதி உள்ளது.

அருகிலுள்ள விமான நிலையங்கள் - மதுரை (சிற்றுந்தில் 3 மணி நேர பயணம்,

திருவனந்தபுரம் (சிற்றுந்தில் 5 மணி நேரம்)

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Tenkasi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=தென்காசி&oldid=127835" இலிருந்து மீள்விக்கப்பட்டது