மருங்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>தென்காசி சுப்பிரமணியன் சி removed Category:பாண்டியர்த் துறைமுகங்கள்; added Category:பாண்டியர் துறைமுகங்கள் using HotCat |
imported>Makecat-bot சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ms:Marungur |
||
| வரிசை 38: | வரிசை 38: | ||
[[en:Marungoor]] |
[[en:Marungoor]] |
||
[[it:Marungur]] |
[[it:Marungur]] |
||
[[ms:Marungur]] |
|||
[[new:मरुंगुर]] |
[[new:मरुंगुर]] |
||
[[vi:Marungur]] |
[[vi:Marungur]] |
||
09:04, 6 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
| மருங்கூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 10,096 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மருங்கூர் (ஆங்கிலம்:Marungur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மருங்கூர் சுசீந்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. வடக்கே இராஜா ஊரும், கிழக்கே இராமனாதிச்சன்புதூரும், மேற்கே இரவிபுதூரும், தெற்கே மயிலாடியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
சங்ககாலத்தில் மருங்கூர்
சங்ககாலப் புலவர்கள் மூவர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார், மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார் ஆகியோர் அந்தப் புலவர்கள்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,096 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மருங்கூர் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மருங்கூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
காண்க
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)