ஆள்கூறுகள்: 8°09′58″N 77°42′58″E / 8.166°N 77.716°E / 8.166; 77.716

கூடங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rsmn
*துவக்கம்*
 
imported>Rsmn
சி *திருத்தம்*
வரிசை 30: வரிசை 30:
'''கூடங்குளம் ''' (Kudankulam) [[இந்தியா|இந்திய]] மாநிலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஓர் சிற்றூராகும். [[கன்னியாகுமரி]]க்கு வடகிழக்கில் 25 கி.மீ தொலைவிலும் [[நாகர்கோவில்|நாகர்கோவிலுக்கு]] 35 கி.மீ தொலைவிலும் இச்சிற்றூர் அமைந்துள்ளது.
'''கூடங்குளம் ''' (Kudankulam) [[இந்தியா|இந்திய]] மாநிலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஓர் சிற்றூராகும். [[கன்னியாகுமரி]]க்கு வடகிழக்கில் 25 கி.மீ தொலைவிலும் [[நாகர்கோவில்|நாகர்கோவிலுக்கு]] 35 கி.மீ தொலைவிலும் இச்சிற்றூர் அமைந்துள்ளது.


இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையம்|கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பரவலாக அறியப்பட்டுள்ளது. மேலும் இச்சிற்றூரில் மின்னாற்றல் வழங்கும் நூற்றுக்கணக்கான [[காற்றாலை]]களுக்கும் பெயர்பெற்றது. <ref>http://www.thesouthasian.org/archives/2007/koodankulam_must_be_a_symbol_o.html</ref>
இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் [[கூடங்குளம் அணுமின் நிலையம்|கூடங்குளம் அணுமின் நிலையத்தால்]] பரவலாக அறியப்பட்டுள்ளது. மேலும் இச்சிற்றூரில் மின்னாற்றல் வழங்கும் நூற்றுக்கணக்கான [[காற்றாலை]]களுக்கும் பெயர்பெற்றது. <ref>http://www.thesouthasian.org/archives/2007/koodankulam_must_be_a_symbol_o.html</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

05:10, 16 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

கூடங்குளம்
—  சிற்றூர்  —
கூடங்குளம்
அமைவிடம்: கூடங்குளம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°09′58″N 77°42′58″E / 8.166°N 77.716°E / 8.166; 77.716
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம்
வட்டம் ராதாபுரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி ராதாபுரம்

-

சட்டமன்ற உறுப்பினர்

எம். அப்பாவு (திமுக)

மக்கள் தொகை 25,000
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


கூடங்குளம் (Kudankulam) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிற்றூராகும். கன்னியாகுமரிக்கு வடகிழக்கில் 25 கி.மீ தொலைவிலும் நாகர்கோவிலுக்கு 35 கி.மீ தொலைவிலும் இச்சிற்றூர் அமைந்துள்ளது.

இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பரவலாக அறியப்பட்டுள்ளது. மேலும் இச்சிற்றூரில் மின்னாற்றல் வழங்கும் நூற்றுக்கணக்கான காற்றாலைகளுக்கும் பெயர்பெற்றது. [3]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. http://www.thesouthasian.org/archives/2007/koodankulam_must_be_a_symbol_o.html


"https://tamilar.wiki/w/index.php?title=கூடங்குளம்&oldid=164741" இலிருந்து மீள்விக்கப்பட்டது