ஆள்கூறுகள்: 10°59′00″N 78°20′00″E / 10.9833°N 78.3333°E / 10.9833; 78.3333

தொட்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = திருச்சிராப்பள்ளி |
மாவட்டம் = திருச்சிராப்பள்ளி |
வட்டம் = [[தொட்டியம் வட்டம்|தொட்டியம்]]
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 94|
உயரம் = 94|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 13,757|
மக்கள் தொகை =14909 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = 15.93|
பரப்பளவு = |
பரப்பளவு =|
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வரிசை 16: வரிசை 17:
பின்குறிப்புகள் = <ref name="fallingrain">[http://www.fallingrain.com/world/IN/25/Tottiyam.html அமைவிடம் மற்றும் உயரம் தகவல் தளம்]</ref>|
பின்குறிப்புகள் = <ref name="fallingrain">[http://www.fallingrain.com/world/IN/25/Tottiyam.html அமைவிடம் மற்றும் உயரம் தகவல் தளம்]</ref>|
}}
}}
'''தொட்டியம்''' ([[ஆங்கிலம்]]:Thottiyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[தொட்டியம் வட்டம்|தொட்டியம் வட்டத்தின்]] நிர்வாகத் தலமையிடமும். [[பேரூராட்சி]]யும் ஆகும்.
'''தொட்டியம்''' ([[ஆங்கிலம்]]:Thottiyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[தொட்டியம் வட்டம்|தொட்டியம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும். [[பேரூராட்சி]]யும் ஆகும்.


==அமைவிடம்==
==அமைவிடம்==

14:25, 25 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

தொட்டியம்
தொட்டியம்
இருப்பிடம்: தொட்டியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°59′00″N 78°20′00″E / 10.9833°N 78.3333°E / 10.9833; 78.3333
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் தொட்டியம்

தலைவர் பதவிப்பெயர் =

ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

14,909 (2011)

15.93/km2 (41/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


94 மீட்டர்கள் (308 அடி)

குறிப்புகள்

தொட்டியம் (ஆங்கிலம்:Thottiyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும். பேரூராட்சியும் ஆகும்.

அமைவிடம்

திருச்சிக்கு 60 கிமீ தொலைவில் தொட்டியம் பேரூராட்சி உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 18 கிமீ தொலைவில் அமைந்த குளித்தலையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

15.93 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி முசிறி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3926 வீடுகளும், 14909 மக்கள்தொகையும் கொண்டது.[6] [7] [8]

பெயர்க்காரணம்

இவ்வூரில் அதிகமாக தொட்டிய நாயக்கர் என்ற இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதால் இவ்வூருக்கு தொட்டியம் என்று பெயர் வந்தது . இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி .[9] இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு.

மதுரகாளியம்மன் கோவில்

மதுரையில் இருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியத்திற்கு வந்ததாக வரலாறு. இக்கோவிலை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார் .இந்தக் கோவிலில் மதுரைவீரன் உட்பட பல துனை தெய்வங்கள் இருக்கின்றன.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அமைவிடம் மற்றும் உயரம் தகவல் தளம்
  5. தொட்டியம் பேரூராட்சியின் இணையதளம்
  6. தொட்டியம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  7. Thottiyam Population Census 2011
  8. Thottiyam Town Panchayat
  9. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/trichinopoly-volume-1-rda/page-33-trichinopoly-volume-1-rda.shtml

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தொட்டியம்&oldid=173878" இலிருந்து மீள்விக்கப்பட்டது