திருவலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி "'''திருவலம்''' ('''Thiruvalam'''), தமிழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''திருவலம்''' ('''Thiruvalam'''), தமிழ்நாட்டின் [[வேலூர் வட்டம்]], [[ |
'''திருவலம்''' ('''Thiruvalam'''), தமிழ்நாட்டின் [[வேலூர் வட்டம்]], [[காட்பாடி வட்டம்|காட்பாடி வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும். |
||
இப்பேரூராட்சி விவசாயம் பிரதான தொழிலாக விளங்கிறது. இங்கு வில்வநாதீஸ்வரார் திருக்கோயில் கஞ்சனகிரி மலையை நோக்கியவாறு உள்ளது. இக்கோயிலில் சிவானந்த மௌனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்தள்ளது. |
இப்பேரூராட்சி விவசாயம் பிரதான தொழிலாக விளங்கிறது. இங்கு வில்வநாதீஸ்வரார் திருக்கோயில் கஞ்சனகிரி மலையை நோக்கியவாறு உள்ளது. இக்கோயிலில் சிவானந்த மௌனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்தள்ளது. |
||
07:17, 19 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
திருவலம் (Thiruvalam), தமிழ்நாட்டின் வேலூர் வட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சி விவசாயம் பிரதான தொழிலாக விளங்கிறது. இங்கு வில்வநாதீஸ்வரார் திருக்கோயில் கஞ்சனகிரி மலையை நோக்கியவாறு உள்ளது. இக்கோயிலில் சிவானந்த மௌனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்தள்ளது.
அமைவிடம்
திருவலம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு திருவலம் தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே கிழக்கிலும், தெற்கிலும் ராணிப்பேட்டை 12 கிமீ; மேற்கில் காட்பாடி]] 13 கிமீ; வடக்கில் பொன்னை 22 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
9.47 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காட்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட காட்பாடி பேரூராட்சி 2,215 வீடுகளும், 9,153 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 84.50% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]