ஆள்கூறுகள்: 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08

அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kurumban
வார்ப்புரு மாற்றம்
imported>Luckas-bot
சி தானியங்கிஇணைப்பு: ru:Ариялур
வரிசை 43: வரிசை 43:


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}

{{தமிழ்நாடு நகராட்சிகள்}}


[[bpy:আরিয়ালুর]]
[[bpy:আরিয়ালুর]]
வரிசை 52: வரிசை 54:
[[new:अरियालुर]]
[[new:अरियालुर]]
[[pt:Ariyalur]]
[[pt:Ariyalur]]
[[ru:Ариялур]]
[[vi:Ariyalur]]
[[vi:Ariyalur]]

{{தமிழ்நாடு நகராட்சிகள்}}

15:55, 20 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

அரியலூர்
—  நகரம்  —
அரியலூர்
அமைவிடம்: அரியலூர், தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர்
முதலமைச்சர்
நகராட்சித் தலைவர் விஜய லட்சுமி
சட்டமன்றத் தொகுதி அரியலூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. சின்னப்பா (திமுக (மதிமுக))

மக்கள் தொகை

அடர்த்தி

27,822 (2001)

3,651/km2 (9,456/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.62 சதுர கிலோமீட்டர்கள் (2.94 sq mi)

249 மீட்டர்கள் (817 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/ariyalur


அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். டிசம்பர் 20, 2004 முதல் இது மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது.

இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு பிர்லா குழுமத்தின் கிராசிம் சிமெண்ட்ஸ் , இந்தியா சிமெண்ட்ஸ், டால்மியா சிமெண்ட்ஸ் & மெட்ராஸ் சிமெண்ட்ஸ் ஆலைகள் உள்ளன.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. cement city

படிமம்:Ariyalur railway station.jpg
Front View Of Railway Station

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "Ariyalur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=அரியலூர்&oldid=190042" இலிருந்து மீள்விக்கப்பட்டது