திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி| |
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி| |
||
நகரத்தின் பெயர் = திருவையாறு | |
நகரத்தின் பெயர் = திருவையாறு | |
||
வகை |
வகை= பேரூர் | |
||
latd = | longd = | |
latd = 10.88 | longd = 79.1 | |
||
locator_position = left| |
locator_position = left| |
||
மாநிலம்=தமிழ் நாடு| |
மாநிலம்=தமிழ் நாடு| |
||
| வரிசை 8: | வரிசை 8: | ||
தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்| |
தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்| |
||
தலைவர் பெயர்=சி.நாகராஜன்| |
தலைவர் பெயர்=சி.நாகராஜன்| |
||
உயரம்=| |
உயரம்=38மீ | |
||
பரப்பளவு= | |
பரப்பளவு= | |
||
கணக்கெடுப்பு வருடம்=2001| |
கணக்கெடுப்பு வருடம்=2001| |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
தொலைபேசி குறியீட்டு எண்= 04362| |
தொலைபேசி குறியீட்டு எண்= 04362| |
||
இணையத்தளம்=|}} |
இணையத்தளம்=|}} |
||
'''திருவையாறு''' ([[ஆங்கிலம்]]:Thiruvaiyaru), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும் |
'''திருவையாறு''' ([[ஆங்கிலம்]]:Thiruvaiyaru), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
தஞ்சாவூர் மாவட்டத்தில்,தஞ்சாவூர் நகரத்தில் இருந்து வடக்கே 12 கி.மி. தொலைவில் திருவையாறு அமைந்துள்ளது. |
|||
==வரலாறு== |
|||
===பெயர்க் காரணம்=== |
|||
திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளக பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது. |
|||
| ⚫ | |||
[[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). |
[[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). |
||
15:34, 1 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
| திருவையாறு | |||||||
| — பேரூர் — | |||||||
| ஆள்கூறு | 10°53′N 79°06′E / 10.88°N 79.1°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ் நாடு | ||||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
| ஆளுநர் | |||||||
| முதலமைச்சர் | |||||||
| பெருந்தலைவர் | சி.நாகராஜன் | ||||||
| சட்டமன்றத் தொகுதி | திருவையாறு
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை | 14,511 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
|||||||
|
குறியீடுகள்
| |||||||
திருவையாறு (ஆங்கிலம்:Thiruvaiyaru), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டத்தில்,தஞ்சாவூர் நகரத்தில் இருந்து வடக்கே 12 கி.மி. தொலைவில் திருவையாறு அமைந்துள்ளது.
வரலாறு
பெயர்க் காரணம்
திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளக பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.
திருவையாறு பஞ்சநதேஸ்வரர் கோயில்
பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).