சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>விஜயஷண்முகம்
சி
imported>விஜயஷண்முகம்
சி
வரிசை 3: வரிசை 3:
பல தலைமுறைகளாய் இங்கு கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.

இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]], [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]] மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள்.
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]], [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]] மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள்.

[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]

03:49, 8 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

சீர்காழி (Sirkazhi), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் நதியும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது.

பல தலைமுறைகளாய் இங்கு கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.

இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள. அவற்றில் சில, சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில், திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீசுவரன்கோவில், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில், திருக்கோலக்கா, திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள்.

"https://tamilar.wiki/w/index.php?title=சீர்காழி&oldid=191518" இலிருந்து மீள்விக்கப்பட்டது