பண்ணைக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
| வரிசை 20: | வரிசை 20: | ||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9396 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பண்ணைக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பண்ணைக்காடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பண்ணைக்காடு வாழ்வதற்க்கு மிகச்சிறந்த இடமாக இருந்தாலும் அங்கே பல பிற்போக்குத்தணங்களும் நிறைந்து காணப்படுகிறது |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9396 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பண்ணைக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பண்ணைக்காடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பண்ணைக்காடு வாழ்வதற்க்கு மிகச்சிறந்த இடமாக இருந்தாலும் அங்கே பல பிற்போக்குத்தணங்களும் நிறைந்து காணப்படுகிறது, கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு வடஇந்தியாவில் இருந்து தெலுங்கு மொழி பேசும் சிவப்பு நிறமக்களின் அழகைக்கண்டு ஆங்கிலேயர்களால் ஆங்கிலேயரின் காமஇச்சையை தீர்க்க அழைத்துவரப்பட்டவர்களே இந்த பண்ணைக்காடு மக்கள் இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு பணிவிடை செய்வதே இவர்களின் தலையாய கடமையாக இருந்தது, இவர்கள் அவர்களுக்கு தொண்டுகள் செய்தே இங்கு பண்ணைக்காட்டில் கால் ஊன்றினார்கள் பின்னாலில் ஆங்கிலேயர்களின் மூலமாகவே மலைகளில் உள்ள அனைத்து இடங்களையும் மலைவாழ் மக்களிடம் இருந்த இடங்களையும் சேர்த்து தங்கள் பெயரில் பட்டாக்களை பதிவு செய்து கொண்டார்கள் என இவர்களின் வரலாறு பிரிட்டிஷ் ஆவனங்களின் மூலம் அறியப்படுகிறது. இவர்களின் இஷ்ட தெய்வமாக இராமாயணத்தின் தலைவன் வடஇந்தியாவின் காவலன் இராமனை வழிபடுகின்றார்கள், இவர்கள் மதத்தின்பால் கொண்டுள்ள அதீத ஆன்மீக உணர்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது ஆனால் அதே ஆன்மீக உணர்வாலே இவர்கள் மிகவும் பிற்போக்குவாதிகளாகவும் வரலாற்றில் அறியப்படுகிறது. எனினும் இவர்களின் செல்வசெழிப்பினால் உலகம் முழுவதும் அறியப்படுகின்றார்கள். சுற்றுலா வரும் மமக்களுக்கு சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது |
||
==முக்கிய பயிர்== |
==முக்கிய பயிர்== |
||
02:51, 19 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்
| பண்ணைக்காடு | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 10°16′36″N 77°37′40″E / 10.276537°N 77.627850°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 9,396 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பண்ணைக்காடு (ஆங்கிலம்:Pannaikadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்[3]. மேற்குத்தொடர்ச்சி மலையான பழனி மலையின் கீழ்ப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் கொடைக்கானலிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9396 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பண்ணைக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பண்ணைக்காடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பண்ணைக்காடு வாழ்வதற்க்கு மிகச்சிறந்த இடமாக இருந்தாலும் அங்கே பல பிற்போக்குத்தணங்களும் நிறைந்து காணப்படுகிறது, கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு வடஇந்தியாவில் இருந்து தெலுங்கு மொழி பேசும் சிவப்பு நிறமக்களின் அழகைக்கண்டு ஆங்கிலேயர்களால் ஆங்கிலேயரின் காமஇச்சையை தீர்க்க அழைத்துவரப்பட்டவர்களே இந்த பண்ணைக்காடு மக்கள் இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு பணிவிடை செய்வதே இவர்களின் தலையாய கடமையாக இருந்தது, இவர்கள் அவர்களுக்கு தொண்டுகள் செய்தே இங்கு பண்ணைக்காட்டில் கால் ஊன்றினார்கள் பின்னாலில் ஆங்கிலேயர்களின் மூலமாகவே மலைகளில் உள்ள அனைத்து இடங்களையும் மலைவாழ் மக்களிடம் இருந்த இடங்களையும் சேர்த்து தங்கள் பெயரில் பட்டாக்களை பதிவு செய்து கொண்டார்கள் என இவர்களின் வரலாறு பிரிட்டிஷ் ஆவனங்களின் மூலம் அறியப்படுகிறது. இவர்களின் இஷ்ட தெய்வமாக இராமாயணத்தின் தலைவன் வடஇந்தியாவின் காவலன் இராமனை வழிபடுகின்றார்கள், இவர்கள் மதத்தின்பால் கொண்டுள்ள அதீத ஆன்மீக உணர்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது ஆனால் அதே ஆன்மீக உணர்வாலே இவர்கள் மிகவும் பிற்போக்குவாதிகளாகவும் வரலாற்றில் அறியப்படுகிறது. எனினும் இவர்களின் செல்வசெழிப்பினால் உலகம் முழுவதும் அறியப்படுகின்றார்கள். சுற்றுலா வரும் மமக்களுக்கு சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது
முக்கிய பயிர்
இந்த மலைக் கிராமத்தில் காபி, வாழை, பலா, மிளகு, ஆகிய பணப்பயிர்கள் அதிக அளவிலும், பூண்டு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு பழங்கள் அதிகமாக விளைகின்றன.
வெளி இணைப்பு
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=13
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)