1,3-டையாக்சேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி added Category:டையாக்சேன்கள் using HotCat |
No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
[[Image:Dioxane isomers named. |
[[Image:Dioxane isomers named.png|frame|right|<center>டையாக்சேனின் மூன்று மாற்றியங்கள்</center>வளையங்களிலுள்ள அணுக்களின் எண்ணிடலை நீல எண்கள் குறிக்கின்றன.]] |
||
'''1,3-டையாக்சேன்''' ''(1,3-Dioxane)'' என்பது (CH<sub>2</sub>)<sub>4</sub>O<sub>2</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கரிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. மெட்டா டையாக்சேன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இச்சேர்மத்தின் [[சிஏஎசு எண்]] 505-22-6 ஆகும். ஐரோப்பிய சமூக எண் 208-005-1 என்றும் வேதிப் பொருட்களின் நச்சு விளைவுப் பதிவெண் யேகி8224000 என்றும் குறிக்கப்படுகிறது<ref name=S>{{Sigma-Aldrich|Aldrich|283061|Name=1,3-Dioxane 97%}}</ref> |

14:57, 26 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

1,3-டையாக்சேன் (1,3-Dioxane) என்பது (CH2)4O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெட்டா டையாக்சேன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இச்சேர்மத்தின் சிஏஎசு எண் 505-22-6 ஆகும். ஐரோப்பிய சமூக எண் 208-005-1 என்றும் வேதிப் பொருட்களின் நச்சு விளைவுப் பதிவெண் யேகி8224000 என்றும் குறிக்கப்படுகிறது[1]
பிரான்சுடெட்டு அல்லது இலூயிசு அமில வினையூக்கி முன்னிலையில் 1,3-புரோப்பேன் டையால் அல்லது 1,2-ஈத்தேன் டையாலுடன் கார்பனைல் சேர்மங்களைச் சேர்த்து 1,3-டையாக்சேன்களும் 1,3-டையாக்சோலேன்களும் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Sigma-Aldrich Co., product no. {{{id}}}.
.