ஜெகதளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Thiagalingam "'''ஜெகதலா''', ('''Jegathala''') தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். ==அமைவிடம்== மேற்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (4) using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{இந்திய ஆட்சி எல்லை |
|||
| ⚫ | |||
| நகரத்தின் பெயர் = ஜெகதளா |
|||
| வகை = பேரூராட்சி |
|||
| latd = | longd = |
|||
| மாநிலம் = தமிழ்நாடு |
|||
| மாவட்டம் = <!--tnrd-dname-->நீலகிரி<!--tnrd-dname--> |
|||
| தலைவர் பதவிப் பெயர் = ஊராட்சித் தலைவர் |
|||
| தலைவர் பெயர் = |
|||
| மக்களவைத் தொகுதி = <!--tnrd-pcname-->நீலகிரி<!--tnrd-pcname--> |
|||
| சட்டமன்றத் தொகுதி = <!--tnrd-acname-->குன்னூர்<!--tnrd-acname--> |
|||
| உயரம் = |
|||
| பரப்பளவு = 17.88 |
|||
| கணக்கெடுப்பு ஆண்டு = <!--tnrd-syear-->2011<!--tnrd-syear--> |
|||
| மக்கள் தொகை = <!--tnrd-population-->14383<!--tnrd-population--> |
|||
| மக்களடர்த்தி = |
|||
| அஞ்சல் குறியீட்டு எண் = |
|||
| வண்டி பதிவு எண் வீச்சு = |
|||
| தொலைபேசி குறியீட்டு எண் = |
|||
| இணையதளம் = |
|||
|}} |
|||
| ⚫ | |||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 2000 மீட்டர் உயரத்தில் அமைந்த ஜெகதலா பேரூராட்சி, [[உதகமண்டலம்|உதகமண்டலத்திருந்து]] 12 |
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 2000 மீட்டர் உயரத்தில் அமைந்த ஜெகதலா பேரூராட்சி, [[உதகமண்டலம்|உதகமண்டலத்திருந்து]] 12 கி.மீ. தொலைவிலும், [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்திலிருந்து]] 38 கி.மீ. தொலைவிலும், [[குன்னூர்|குன்னூரிலிருந்து]] 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது. |
||
ஜெகதலா பேரூராட்சி, [[மேட்டுப்பாளையம்]] - [[உதகமண்டலம்]] செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. இதனருகே உள்ள [[அரவங்காடு|அரவங்காட்டில்]] இந்திய அரசிற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் கிழக்கில் [[தும்மனட்டி ஊராட்சி]]யும், மேற்கில் [[உபதலை ஊராட்சி]]யும், வடக்கில் [[நடுஹட்டி ஊராட்சி]]யும் மற்றும் தெற்கில் [[கேத்தி]] [[பேரூராட்சி]]யும் அமைந்துள்ளது. |
ஜெகதலா பேரூராட்சி, [[மேட்டுப்பாளையம்]] - [[உதகமண்டலம்]] செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. இதனருகே உள்ள [[அரவங்காடு|அரவங்காட்டில்]] இந்திய அரசிற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் கிழக்கில் [[தும்மனட்டி ஊராட்சி]]யும், மேற்கில் [[உபதலை ஊராட்சி]]யும், வடக்கில் [[நடுஹட்டி ஊராட்சி]]யும் மற்றும் தெற்கில் [[கேத்தி]] [[பேரூராட்சி]]யும் அமைந்துள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
17.88 |
17.88 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/jegathala ஜெகதளா பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
15:17, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| ஜெகதளா | |
| — பேரூராட்சி — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நீலகிரி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | நீலகிரி |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | குன்னூர்
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
14,383 • 804/km2 (2,082/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 17.88 சதுர கிலோமீட்டர்கள் (6.90 sq mi) |
ஜெகதளா (Jegathala) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் அமைந்த ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
மேற்கு தொடர்ச்சி மலையில் 2000 மீட்டர் உயரத்தில் அமைந்த ஜெகதலா பேரூராட்சி, உதகமண்டலத்திருந்து 12 கி.மீ. தொலைவிலும், மேட்டுப்பாளையத்திலிருந்து 38 கி.மீ. தொலைவிலும், குன்னூரிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
ஜெகதலா பேரூராட்சி, மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. இதனருகே உள்ள அரவங்காட்டில் இந்திய அரசிற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் கிழக்கில் தும்மனட்டி ஊராட்சியும், மேற்கில் உபதலை ஊராட்சியும், வடக்கில் நடுஹட்டி ஊராட்சியும் மற்றும் தெற்கில் கேத்தி பேரூராட்சியும் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
17.88 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4099 வீடுகளும், 14,383 மக்கள்தொகையும் கொண்டது.[5]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ ஜெகதளா பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Jagathala Population Census 2011