திருப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | name =திருப்பம் | image = Thiruppam.jpg| image_size =| | caption = | director = ஆர். கிருஷ்ணமூர்த்தி | producer = கே. ஆர். கங்காதரன்<br/>கே. ஆர். ஜி. பிலிம் செர்கியூட் | writer = | starring = சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
 
வரிசை 39: வரிசை 39:
* [[தேங்காய் சீனிவாசன்]]
* [[தேங்காய் சீனிவாசன்]]
* [[ஒய். ஜி. மகேந்திரன்]]
* [[ஒய். ஜி. மகேந்திரன்]]

== பாடல்கள் ==
இத்திரைப்படத்திற்கு [[ம. சு. விசுவநாதன்]] இசையமைத்திருந்தார்.<ref>{{Cite web |title=Thiruppam (1984) |url=http://www.raaga.com/channels/tamil/album/T0003249.html |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20140814080559/http://www.raaga.com/channels/tamil/album/T0003249.html |archive-date=14 August 2014 |access-date=13 August 2014 |website=[[Raaga.com]]}}</ref><ref>{{Cite web |title=Thiruppam Tamil Film EP Vinyl Record by M S Viswanathan |url=https://macsendisk.com/product/thiruppam-tamil-film-ep-vinyl-record-by-m-s-viswanathan/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230205200632/https://macsendisk.com/product/thiruppam-tamil-film-ep-vinyl-record-by-m-s-viswanathan/ |archive-date=5 February 2023 |access-date=12 May 2023 |website=Macsendisk}}</ref> கவிஞர்கள் [[புலமைப்பித்தன்]], [[வைரமுத்து]] ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர்.

{| class="wikitable" style="font-size:95%;"
! பாடல் !! பாடியோர்
|-
| "தங்கமகள் துள்ளிவந்தாள்" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[எஸ். ஜானகி]]
|-
| "எனை மறந்து பாடுவேன்" || [[டி. எம். சௌந்தரராஜன்]]
|-
| "என் சிந்தாமணி என் சூடாமணி" || [[மலேசியா வாசுதேவன்]], [[எஸ். ஜானகி]]
|-
| "இராகங்கள் என் ஜீவிதங்கள்" || [[பி. சுசீலா]]
|}


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

06:29, 1 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்

திருப்பம்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. ஆர். கங்காதரன்
கே. ஆர். ஜி. பிலிம் செர்கியூட்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சுஜாதா
பிரபு
வெளியீடுசனவரி 14, 1984
நீளம்4434 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருப்பம் (Thiruppam) 1984 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, பிரபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். திரைப்படத்திற்கு எம்.எசு.விசுவநாதன் இசை அமைத்திருக்கிறார்.[2][3][4][5]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[6][7] கவிஞர்கள் புலமைப்பித்தன், வைரமுத்து ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர்.

பாடல் பாடியோர்
"தங்கமகள் துள்ளிவந்தாள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
"எனை மறந்து பாடுவேன்" டி. எம். சௌந்தரராஜன்
"என் சிந்தாமணி என் சூடாமணி" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
"இராகங்கள் என் ஜீவிதங்கள்" பி. சுசீலா

மேற்கோள்கள்

  1. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. Retrieved 12 May 2023.
  2. "Thiruppam". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-10. Retrieved 2014-08-13.
  3. "Thiruppam". spicyonion.com. Retrieved 2014-08-13.
  4. "Thiruppam". gomolo.com. Archived from the original on 2014-08-14. Retrieved 2014-08-13.
  5. "Thiruppam". nadigarthilagam.com. Archived from the original on 4 அக்டோபர் 2013. Retrieved 13 ஆகத்து 2014.
  6. "Thiruppam (1984)". Raaga.com. Archived from the original on 14 August 2014. Retrieved 13 August 2014.
  7. "Thiruppam Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 5 February 2023. Retrieved 12 May 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=திருப்பம்&oldid=398255" இலிருந்து மீள்விக்கப்பட்டது