மைநாக மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''மைநாக மலை''', இராமாயணக் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மலைகளுள் ஒன்றாகும். முன்னர் மலைகள் வானத்தில் பறக்கும் ஆற்றல் கொண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KanagsBOT
சி top: clean up, replaced: இலங்கை நாடு → இலங்கை இராச்சியம் using AWB
 
வரிசை 1: வரிசை 1:
'''மைநாக மலை''', [[இராமாயணம்|இராமாயணக்]] காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மலைகளுள் ஒன்றாகும். முன்னர் மலைகள் வானத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டிருந்தன. இதனால் வானில் உலாவும் [[தேவர்கள்]], [[கணங்கள்|பூதகணங்களான]], [[கிண்ணரர்கள்]], [[கிம்புருசர்கள்]], [[யட்ச நாடு|யட்ச]]-[[யட்சினி]]கள் மீது மோதி பலத்த சேதம் விளைவித்தன. இதனால் கோபமடைந்த தேவர்களின் தலைவன் [[இந்திரன்]], மலைகளைப் பறக்க இயலாதபடி, அவற்றின் இறக்கைகளை [[வஜ்ஜிராயுதம்]] கொண்டு வெட்டி விட்டார். ஆனால் மைநாக மலை மட்டும் வாயு பகவானின் அருளால், பெருங்காற்றில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் விழுந்து இறக்கைகளுடன் தப்பியது. <ref>[https://groups.google.com/forum/#!topic/valluvanpaarvai/Lh9eQljSyz0 மைநாகமலை]</ref>
'''மைநாக மலை''', [[இராமாயணம்|இராமாயணக்]] காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மலைகளுள் ஒன்றாகும். முன்னர் மலைகள் வானத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டிருந்தன. இதனால் வானில் உலாவும் [[தேவர்கள்]], [[கணங்கள்|பூதகணங்களான]], [[கிண்ணரர்கள்]], [[கிம்புருசர்கள்]], [[யட்ச நாடு|யட்ச]]-[[யட்சினி]]கள் மீது மோதி பலத்த சேதம் விளைவித்தன. இதனால் கோபமடைந்த தேவர்களின் தலைவன் [[இந்திரன்]], மலைகளைப் பறக்க இயலாதபடி, அவற்றின் இறக்கைகளை [[வஜ்ஜிராயுதம்]] கொண்டு வெட்டி விட்டார். ஆனால் மைநாக மலை மட்டும் வாயு பகவானின் அருளால், பெருங்காற்றில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் விழுந்து இறக்கைகளுடன் தப்பியது.<ref>[https://groups.google.com/forum/#!topic/valluvanpaarvai/Lh9eQljSyz0 மைநாகமலை]</ref>


வாயு பகவான் அம்சமாகப் பிறந்த [[அனுமான்]], இராம தூதுவனாக, சீதையைக் கண்டுபிடிக்க, கடலைக் கடந்து வானம் மீது பறந்து சென்று [[இலங்கை நாடு|இலங்கைக்குச்]] செல்கையில், கடலில் இருந்த மைநாக மலை வானில் பறந்து நின்று, அனுமாரிடம், மலையில் சிறிது நேரம் தங்கி களைப்பாறிச் செல்லும் படி கேட்டுக் கொண்டது. மைநாகமலையின் விருந்தோம்பலை ஏற்றதற்கு அடையாளமாக மைநாகமலையைத் தொட்டு ஆசிர்வதித்து, அனுமார் தொடர்ந்து இலங்கை நோக்கிப் பறந்தார்.
வாயு பகவான் அம்சமாகப் பிறந்த [[அனுமான்]], இராம தூதுவனாக, சீதையைக் கண்டுபிடிக்க, கடலைக் கடந்து வானம் மீது பறந்து சென்று [[இலங்கை இராச்சியம்|இலங்கைக்குச்]] செல்கையில், கடலில் இருந்த மைநாக மலை வானில் பறந்து நின்று, அனுமாரிடம், மலையில் சிறிது நேரம் தங்கி களைப்பாறிச் செல்லும் படி கேட்டுக் கொண்டது. மைநாகமலையின் விருந்தோம்பலை ஏற்றதற்கு அடையாளமாக மைநாகமலையைத் தொட்டு ஆசிர்வதித்து, அனுமார் தொடர்ந்து இலங்கை நோக்கிப் பறந்தார்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

21:24, 23 மார்ச்சு 2025 இல் கடைசித் திருத்தம்

மைநாக மலை, இராமாயணக் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மலைகளுள் ஒன்றாகும். முன்னர் மலைகள் வானத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டிருந்தன. இதனால் வானில் உலாவும் தேவர்கள், பூதகணங்களான, கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்ச-யட்சினிகள் மீது மோதி பலத்த சேதம் விளைவித்தன. இதனால் கோபமடைந்த தேவர்களின் தலைவன் இந்திரன், மலைகளைப் பறக்க இயலாதபடி, அவற்றின் இறக்கைகளை வஜ்ஜிராயுதம் கொண்டு வெட்டி விட்டார். ஆனால் மைநாக மலை மட்டும் வாயு பகவானின் அருளால், பெருங்காற்றில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் விழுந்து இறக்கைகளுடன் தப்பியது.[1]

வாயு பகவான் அம்சமாகப் பிறந்த அனுமான், இராம தூதுவனாக, சீதையைக் கண்டுபிடிக்க, கடலைக் கடந்து வானம் மீது பறந்து சென்று இலங்கைக்குச் செல்கையில், கடலில் இருந்த மைநாக மலை வானில் பறந்து நின்று, அனுமாரிடம், மலையில் சிறிது நேரம் தங்கி களைப்பாறிச் செல்லும் படி கேட்டுக் கொண்டது. மைநாகமலையின் விருந்தோம்பலை ஏற்றதற்கு அடையாளமாக மைநாகமலையைத் தொட்டு ஆசிர்வதித்து, அனுமார் தொடர்ந்து இலங்கை நோக்கிப் பறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மைநாக_மலை&oldid=477715" இலிருந்து மீள்விக்கப்பட்டது