விபீடணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi " {{Infobox monarch | name = விபீடணன் | title = | image = 150px | caption = இலங்கையின் மன்னனாக விபீடணன் | reign = இராவணனுக்குப் பின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox monarch |
{{Infobox monarch |
||
| name = விபீடணன் |
| name = விபீடணன் |
||
| வரிசை 23: | வரிசை 22: | ||
}} |
}} |
||
'''விபீடணன்''', '''விபீசணன்''' அல்லது '''வீடணன்''' [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு ஒரு கதை மாந்தர்.இவனின் மனைவி சரமை. |
'''விபீடணன்''', '''விபீசணன்''' அல்லது '''வீடணன்''' [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு ஒரு கதை மாந்தர்.இவனின் மனைவி சரமை. இவரின் மகள் [[திரிசடை]] ஆவார். இவன் [[இராவணன்|இராவணனின்]] தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். [[சீதை]]யை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை விட்டுவிடுமாறு பல ஆலோசனைகள் கூறினான். ஆனால் இராவணன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் [[இராமர்|இராமனிடம்]] [[சரணாகதி|அடைக்கலம்]] அடைந்து அவனுக்கு உதவினான்.<ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=74&pno=268 வீடணன் அடைக்கலப் படலம்]</ref> இராவணனுக்கு எதிராக இராமன் நடத்திய போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை [[இலங்கை]] அரசனாக முடி சூட்டினான்.ஏழு சிரஞ்சீவிகளில் இவனும் ஒருவன். |
||
==படக்காட்சிகள்== |
==படக்காட்சிகள்== |
||
01:05, 25 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்
| விபீடணன் | |
|---|---|
![]() இலங்கையின் மன்னனாக விபீடணன் | |
| ஆட்சி | இராவணனுக்குப் பின் அரசனானான். |
| முன்னிருந்தவர் | இராவணன் |
| அரசி | சார்மா |
| மரபு | புலாத்தியம் |
| தந்தை | விசுராவாசு |
| தாய் | கேசினி |
| பிறப்பு | இலங்கை |
| இறப்பு | புராணங்களின் படி இவனுக்கு இறப்பில்லை |
விபீடணன், விபீசணன் அல்லது வீடணன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு ஒரு கதை மாந்தர்.இவனின் மனைவி சரமை. இவரின் மகள் திரிசடை ஆவார். இவன் இராவணனின் தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். சீதையை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை விட்டுவிடுமாறு பல ஆலோசனைகள் கூறினான். ஆனால் இராவணன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் இராமனிடம் அடைக்கலம் அடைந்து அவனுக்கு உதவினான்.[1] இராவணனுக்கு எதிராக இராமன் நடத்திய போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை இலங்கை அரசனாக முடி சூட்டினான்.ஏழு சிரஞ்சீவிகளில் இவனும் ஒருவன்.
படக்காட்சிகள்
கோதண்டராமர் கோயிலின் கருவறைச் சுவர்களில் வரைந்துள்ள இராமாயண நிகழ்வுகளில், வீடணன் குறித்தான சித்திரங்கள்.

