வேல்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = வேல்ராஜ் | alt = | caption = | birth_name = வேல்ராஜன் | birth_date = {{Birth date and age|1969|10|21|df=y}} | birth_place = மதுரை, தமிழ்நாடு, இந்தியா | death_date = | death_place = | nationality = இந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 5: வரிசை 5:
| birth_name = வேல்ராஜன்
| birth_name = வேல்ராஜன்
| birth_date = {{Birth date and age|1969|10|21|df=y}}
| birth_date = {{Birth date and age|1969|10|21|df=y}}
| birth_place = [[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| birth_place = [[கூத்தியார்குண்டு]], [[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| death_date =
| death_date =
| death_place =
| death_place =
வரிசை 16: வரிசை 16:
}}
}}


'''ஆர்.வேல்ராஜ்''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], [[ஒளிப்பதிவாளர்]] ஆவார். [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]] திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தைச்]] சேர்ந்த இவர், [[பொல்லாதவன் (2007 திரைப்படம்)|பொல்லாதவன்]], [[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]], [[எங்கேயும் எப்போதும்]] உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தும், [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]], [[தங்க மகன் (2015 திரைப்படம்)|தங்க மகன்]] உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.<ref>http://www.imdb.com/name/nm1399485/</ref>
'''ஆர்.வேல்ராஜ்''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], [[ஒளிப்பதிவாளர்]] ஆவார். [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]] திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டம் [[கூத்தியார்குண்டு (சதுர்வேதமங்கலம்)|கூத்தியார்குண்டு]] எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர், [[பொல்லாதவன் (2007 திரைப்படம்)|பொல்லாதவன்]], [[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]], [[எங்கேயும் எப்போதும்]] உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தும், [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]], [[தங்க மகன் (2015 திரைப்படம்)|தங்க மகன்]] உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.<ref>http://www.imdb.com/name/nm1399485/</ref>


== வாழ்க்கைக் குறிப்பு ==
=== தொடக்ககால வாழ்க்கை ===
=== திரை வாழ்க்கை ===


== பங்காற்றிய திரைப்படங்கள் ==

=== ஒளிப்பதிவாளராக ===
<h1> பங்காற்றிய திரைப்படங்கள்</h1>
== ஒளிப்பதிவாளராக ==
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
வரிசை 166: வரிசை 168:
|}
|}


== இயக்குநராக ==
=== இயக்குநராக ===
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
வரிசை 222: வரிசை 224:
== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==


[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:1969 பிறப்புகள்]]
[[பகுப்பு:1969 பிறப்புகள்]]
[[பகுப்பு:மதுரை மக்கள்]]
[[பகுப்பு:மதுரை மக்கள்]]

10:58, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

வேல்ராஜ்
பிறப்புவேல்ராஜன்
21 அக்டோபர் 1969 (1969-10-21) (அகவை 56)
கூத்தியார்குண்டு, மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003- தற்போது வரை

ஆர்.வேல்ராஜ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ், மலையாளம், இந்தி திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர், பொல்லாதவன், ஆடுகளம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தும், வேலையில்லா பட்டதாரி, தங்க மகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொடக்ககால வாழ்க்கை

திரை வாழ்க்கை

பங்காற்றிய திரைப்படங்கள்

ஒளிப்பதிவாளராக

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2002 23வது மார்ச் 1931 இந்தி
2003 சுபாரி இந்தி
2006 பிர் கெரா பெறி இந்தி
2007 பொல்லாதவன் தமிழ் வெற்றி, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விஜய் விருது
2008 கபி பி ககின் பி இந்தி
2008 மலபார் வெட்டிங் மலையாளம்
2010 கந்தாகர் மலையாளம்
2011 ஆடுகளம் தமிழ் வெற்றி, சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது
வெற்றி, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விகடன் விருது

(சிறப்புத் தோற்றம்)

2011 சிறுத்தை தமிழ்
2011 எங்கேயும் எப்போதும் தமிழ் வெற்றி, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விகடன் விருது
2012 3 தமிழ்
2012 சவாரி கன்னடம்
லீலை தமிழ்
2013 நான் ராஜாவாக போகிறேன் தமிழ்
எதிர் நீச்சல் தமிழ்
உதயம் என். எச். 4 தமிழ்
நய்யான்டி தமிழ்
2014 வேலையில்லா பட்டதாரி தமிழ் (சிறப்புத் தோற்றம்)
2014 பொறியாளன் தமிழ் (சிறப்புத் தோற்றம்)
2015 கொம்பன் தமிழ் (சிறப்புத் தோற்றம்)
2015 வை ராஜா வை தமிழ்
2015 பாயும் புலி தமிழ் (சிறப்புத் தோற்றம்)
2015 தங்க மகன் தமிழ்
2016 புகழ் தமிழ் படப்பிடிப்பில் (சிறப்புத் தோற்றம்)
2016 மருது தமிழ் படப்பிடிப்பில்
2017 பவர் பாண்டி தமிழ்
2018 கடைக்குட்டி சிங்கம் தமிழ்
2018 வட சென்னை தமிழ் படப்பிடிப்பில்
2018 தேவ் தமிழ்
2019 அசுரன் தமிழ்
2019 சங்கத்தமிழன் தமிழ்
2021 புலிக்குத்தி பாண்டி தமிழ்
உடன்பிறப்பே தமிழ்
வீரபாண்டியபுரம் தமிழ்
தி லெஜன்ட் தமிழ்
2022 அனல் மேலே பனித்துளி தமிழ்
பேட்டைக்காளி தமிழ்
குற்றம் குற்றமே தமிழ்
2023 விடுதலை பாகம் 1 தமிழ்
காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் தமிழ்
2024 விடுதலை பாகம் 2 தமிழ்
ஃபீனிக்ஸ் தமிழ்
அகரம் காலனி தமிழ்

இயக்குநராக

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2014 வேலையில்லா பட்டதாரி தமிழ் இயக்கிய முதல் திரைப்படம்
2015 தங்க மகன் தமிழ்

பெற்ற விருதுகள்

ஆண்டு விருது விருது வழங்கியவர் திரைப்படம் குறிப்புகள்
2007 சிறந்த ஒளிப்பதிவாளர் விஜய் விருதுகள் பொல்லாதவன்
2011 சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளர் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் ஆடுகளம்
சிறந்த ஒளிப்பதிவாளர் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ஆடுகளம்
ஆனந்த விகடன் விருதுகள்
2014 சிறந்த அறிமுக இயக்குநர் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வேலையில்லா பட்டதாரி
2015 சிறந்த உரையாடல் தமிழக மாநில விருதுகள் தங்கமகன்
2018 சிறந்த ஒளிப்பதிவாளர் எடிசன் விருதுகள் வடசெண்ணை
2019 சிறந்த ஒளிப்பதிவாளர் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் அசுரன்
2023 சிறந்த ஒளிப்பதிவாளர் நார்வே விருதுகள்,

பிலிம் கம்பெனியின் கோல்ட்

விடுதலை பாகம் 1

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வேல்ராஜ்&oldid=504497" இலிருந்து மீள்விக்கப்பட்டது