ஏ. ஜி. சைமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "'''ஏ. ஜி. சைமன்''' (பி: 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஞானக்கண்ணன், கடல், சந்திரன் போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஏ. ஜி. சைமன்''' (பி: [[1948]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஞானக்கண்ணன், கடல், சந்திரன் போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், ஒரு விளம்பரப் பொறுப்பதிகாரியாவார். மேலும் இவர் மலேசிய வானொலியிலும், அதன் பள்ளிக்கூடப் பிரிவிலும் பகுதி நேர அறிவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். |

| ⚫ | |||
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
||
[[1971]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், வானொலிக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. |

| வரிசை 8: | வரிசை 8: | ||
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1948 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1948 பிறப்புகள்]] |
||
| ⚫ | |||
11:45, 8 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
ஏ. ஜி. சைமன் (பி: 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஞானக்கண்ணன், கடல், சந்திரன் போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், ஒரு விளம்பரப் பொறுப்பதிகாரியாவார். மேலும் இவர் மலேசிய வானொலியிலும், அதன் பள்ளிக்கூடப் பிரிவிலும் பகுதி நேர அறிவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1971 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், வானொலிக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.