உவரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sodabottle பயனரால் செய்யப்பட்ட 08:38, 25 ஆகத்து 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

உவரி இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 10,000 மக்கள் தொகை கொண்ட ஒரு கடலோர கிராமம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து 75 கிமீ மற்றும் கன்னியாகுமாரி இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.

பொருளாதாரம்

முக்கிய தொழில் மீன்பிடி தொழிலாக உள்ளது.

வரலாறு மற்றும் மதம்

படிமம்:Uvari Kappal Matha Church.JPG
Kappal Matha Church
உவரி சுயம்புலிங்க சுவாமி
"https://tamilar.wiki/w/index.php?title=உவரி&oldid=164787" இலிருந்து மீள்விக்கப்பட்டது