கொங்கணம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 05:44, 13 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

கொங்கணம் எனப்படும் கொண்கான நாடு சேரநாட்டின் மேற்கெல்லையில் அமைந்திருந்த நாடாகும். இந்த நாடு பொன் விளையும் தேசமென்றும் நன்னன் என்பவனது ஆட்சியில் இருந்ததாகவும் நற்றிணை பாட்டு கூறுகிறது.நற் - 391 தற்போது இது சத்தசைலம் என்று அழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்

  1. நாராயனசாமி ஐயரின் நற்றிணை உரை ப-79
"https://tamilar.wiki/w/index.php?title=கொங்கணம்&oldid=341196" இலிருந்து மீள்விக்கப்பட்டது