நொச்சி மாலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:43, 25 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''நொச்சி மாலை''' என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. பகையரசன் முற்றுகையிட்டிருக்கும் தன் கோட்டையைப் பாதுகாப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நொச்சி மாலை என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

பகையரசன் முற்றுகையிட்டிருக்கும் தன் கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிடுதல் நொச்சித்திணை. இந்தத் திணைபற்றிய செய்திகளைத் தொகுத்துப் பாடுவது நொச்சி மாலை என்னும் இலக்கியமாகும். [1] [2]

இவற்றையும் காண்க

கருவி நூல்கள்

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=நொச்சி_மாலை&oldid=100042" இலிருந்து மீள்விக்கப்பட்டது